புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் - வாரமலர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:16 am

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும், ராகவா லாரன்ஸ்,
-
சினிமா செய்திகள் - வாரமலர் Lgt7gMEF5DSh49PgZ7xVGG___bZ9DfPcKf-5fmg1LIUiiyVWFD2vJEOvPvXXaqZySig8z6dhoU1AKHluJls1pr4LWvkvnGdmLb9g0BkOAETXW656ccCloHWcrbAOem6SnbXAWEAhTWV0CTU2gg
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்,
ராகவா லாரன்ஸ், சின்ன வயதில் இருந்தே, ரஜினியின்
தீவிரமான ரசிகர்.

அதனால், தன் படங்களில், அவ்வப்போது அவரது,
‘மேனரிசத்தை’ வெளிப்படுத்தி வந்தார். இப்போது,
ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்திலேயே
நடிப்பதால், ‘ரஜினியின் ஒட்டுமொத்த, ‘ஸ்டைலை’யும்
திரையில் கொண்டு நிறுத்தி, ஏற்கனவே நடித்த
பழைய படங்களில், ரசிகர்களை அதிகமாக கவர்ந்த
அவரது, ‘ஸ்டைலான’ நடிப்பையும், இந்த படத்தில்
ஆங்காங்கே தெளித்து விடப்போகிறேன்…’ என்கிறார்.
----------------------------
— சினிமா பொன்னையா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:20 am

ரைசாவை கலாய்த்த, ரசிகர்கள்!
-
சினிமா செய்திகள் - வாரமலர் Thumb
-
சில நடிகைகளை, ரசிகர்கள் கலாய்த்தால், காண்டாகி
விடுவர். ஆனால், நடிகை ரைசாவிடம், ‘நீங்கள் என்ன
சிக்கன் ரைசா, இல்லை, மட்டன் ரைசா…’ என்று, ர
சிகர்கள், ‘மீம்ஸ்’ போட்டு கலாய்த்தபோது, எந்தவித,
‘டென்ஷனை’யும் அவர் காட்டவில்லை.

மாறாக, ‘நான், பிரியாணி ரைஸ் மச்சி…’ என்று, ‘கூலாக’
ஒரு பதில் கொடுத்து, மேற்கொண்டு ரசிகர்கள்,
தன்னை கலாய்க்காதவாறு, ‘ஆப்’ பண்ணி விட்டார்.
இடக்கனுக்கு வழி எங்கே; கிடக்கிறவன் தலை மேல்!
----------------
— எலீசா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:22 am

காதல் எபிசோடை, ‘ரிப்பீட்’ செய்த, நயன்தாரா!
-
சினிமா செய்திகள் - வாரமலர் 1424058515-2496
சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து பிரிந்த,
நயன்தாரா, தற்போது, இயக்குனர் விக்னேஷ்சிவனை
காதலித்து வருகிறார்.

மேலும், இரண்டு முறை, காதலர்களை பிரிந்தபோது,
அதற்கான காரணத்தை மூடி மறைத்து வைத்திருந்த,
நயன்தாரா, நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது,
அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது;
அதேபோல், நம்பிக்கை இல்லாதவர்களுடன் வாழ்வதை
விட, தனித்து வாழ்வதே மேல்.

அதனால் தான், அந்த இரண்டு காதலர்களையும் நான்
புறக்கணித்தேன்…’ என்று, மனம் திறந்துள்ளார்.
பட்டவர்கள் பதத்தில் இருப்பர்!
--------------------------
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:23 am

ரவுடி பேபி பாடல்
-
சினிமா செய்திகள் - வாரமலர் Rowdy-baby-750x506
-

Tags: சினிமா
தனுஷ்-, சாய்பல்லவி நடித்த, மாரி — 2 படத்தின், ரவுடி பேபி
பாடல், ‘சோஷியல் மீடியா’வில் வெளியிடப்பட்டு, உலக
முழுவதும், 80 கோடி பேர் பார்த்துள்ளனர்.

ஆனால், இந்த சாதனையை, ‘பாலிவுட்’டில் வெளியான, சனம் ரே –
என்ற படத்தின், ஒரு பாடல் காட்சியில், ஊர்வசி ராட்டிலா என்ற
நடிகையின் குளியில் வீடியோ’ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த, ‘வீடியோ’வை, 60 கோடி பேர் பார்த்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் இந்த ‘வீடியோ’விற்கு கிடைத்து வரும்
வரவேற்பை அடுத்து, ‘விரைவில், தனுஷ், -சாய்பல்லவியின்
சாதனையை, இந்த, ‘பாலிவுட்’ நடிகை முறியடித்து
விடுவார்…’ என்கின்றனர்.

இட்டு பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு!
-------------
— எலீசா- வாரமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக