புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_m10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_m10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_m10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_m10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_m10ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 8 Jan 2010 - 0:55

ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Anwar2

கத்தோலிக்க வெளியீடு ஒன்று ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் நீதிமன்ற முடிவை எதிர்த்து நாளை நடத்தப்படவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் சேர வேண்டாம் என்று பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்களை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பக்காத்தான் ஆதரவாளர்களை தாம் நிறுத்தப் போவதில்லை என்று கூறிய அவர் ஆர்ப்பாட்டங்களிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

நாளை வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் நடத்துவதற்கு அரசு சார்பற்ற பல முஸ்லிம் அமைப்புக்கள் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பத்திருப்பதன் மூலம் அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் சாடினார்.

மற்ற சமயங்கள் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது தான் நாளை ஆர்ப்பாட்டங்களின் நோக்கமாகும்.

கத்தோலிக்க வெளியீடான ஹெரால்ட் தனது மலாய் மொழிப் பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு மீது அண்மைய நாட்களில் பல முஸ்லிம் அமைப்புக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன.

அந்தத் தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கான ஆனையை உள்துறை அமைச்சர் நேற்று பெற்றுள்ளார்.

அந்த ஆர்ப்பாட்டங்கள் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தினால் மட்டுமே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருப்பதன் மூலம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் மறைமுகமான அங்கீகாரத்தை அளித்துள்ளனர்.

இதனிடையே அல்லாஹ் என்ற சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று கூறியிருப்பதின் மூலம் அன்வார் , பிகேஆர் கட்சியின் நிலையை பிரதிபலித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 8 Jan 2010 - 0:56

அல்லாஹ் விவகாரம்: ஆர்ப்பாட்டம் இல்லை, சிலாங்கூர் அம்னோ

ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Umnosel

அல்லாஹ் விவாகாரம் சம்பந்தமாக ஆர்ப்பாட்டம் செய்யும் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு சிலாங்கூர் அம்னோ சிலாங்கூர் சுல்தானிடம் மனு ஒன்றை வழங்க தீர்மானித்தது.

இன்று மதியம் சிலாங்கூர் அம்னோ சமய குழுவின் தலைவர் இஸ்மாயில் கிஜோ அந்த மனுவை ஷா அலாம் இஸ்தானாவில் சுல்தானின் உதவியாளர் கமாண்டர் அமட் ரமலி கார்டியிடம் வழங்கினார். சுமார் 20 போலீஸ்காரர்கள் அதனைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

அத்துடன் மேலும் இரு மனுக்களும் கொடுக்கப்பட்டன. பெர்காசா மற்றும் மஜ்லிஸ் காபுங்ஆன் சுக்கரிலா ஆகிய அரசு சார்பற்ற அமைப்புகள் வழங்கிய மனுக்களில் இவ்விவகாரத்தைச் சுல்தான் ஆட்சியாளர்கள் மாநாட்டில் எழுப்ப வேண்டும் என்று கோரியுள்ளன.

காலிட் சமாட் அகற்றப்பட வேண்டும்

அங்கு குழுயிருந்த சுமார் 100 அம்னோ உறுப்பினர்கள் பாஸ் கட்சியின் ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் அல்லாஹ் என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்துவதற்கான உரிமையைத் தற்காத்து பேசியிருப்பதால் அவரை சிலாங்கூரிலிருந்து தூக்கிஎறிய வேண்டும் என்று கோரினர்.

அக்கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் அம்னோ சமய குழுவின் துணைத் தலைவர் ஜைனால் அபிடி “அம்முடிவை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் ( முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற சொல்லைப் பாவிக்கலாம்), அது அல்லாவின் அந்தஸ்து தாழ்த்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது”, என்று கூறினார்.

ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக