புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_c10நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_m10நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_c10 
136 Posts - 78%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_c10நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_m10நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_c10 
301 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_c10நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_m10நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_c10நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_m10நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84816
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 May 2020 - 7:26

நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி? E_1589645332
-

பாசிட்டிவ்' ஆக இருப்பவர்களோடு பழகுங்கள்.
நம்மை சுற்றி எப்போதுமே, 'பாசிட்டிவ் வைப்ரேஷன்' இருந்தால்,
நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை
செய்வோம்.

எனவே, எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை,
எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

உற்சாகமாக இருங்கள்: சோகத்தை விட்டொழித்து, எப்போதும்
உற்சாகம் கொப்பளிக்க வேலை செய்யுங்கள். இந்த வேலையை
செய்ய வேண்டுமே என, செய்து முடிக்காதீர். இந்த வேலையை
நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட
முடியாது என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என,
எண்ணி வேலை பாருங்கள்.

'பவர்புல்'லாக உணருங்கள்: உடல் வலிமை, பண வலிமை
எல்லாவற்றையும் தாண்டி, மன வலிமை மிக முக்கியம்.
உங்களை போல, இந்த உலகத்தில், 'பவர்புல்' ஆனவர்
யாருமில்லை என்றால், உடனே சிரிக்காதீர்கள்.

இது தான் நிஜம். உங்களின், 'பெஸ்ட்' எது என்பது, உங்களுக்கே
இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து
செயலாற்றினால் நீங்கள் வேற, 'லெவல்' ஆள்.

நேசியுங்கள்: உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில்
தன்னை நேசிக்காத மனிதனால், வெற்றியடையவே முடியாது.

உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ
அப்படி மாற்றுங்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள்.
நீங்கள் புறப்பட்டு எழுந்தால், உங்களை வெல்ல யாருமே இல்லை
என்பதை, மனதுக்கு புரிய வையுங்கள்.

உங்களை போல அழகானவர் யாரும் இல்லை; திறமையானவர்
யாரும் இல்லை என்பதை, மீண்டும் மீண்டும் உங்களுக்கே
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

முயற்சி தொடரட்டும்: வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம்
உங்களுக்கு என்ன நடக்கும் என, தெரியாது.

இந்த நீண்ட நெடும் பயணத்தில், ஒரு சிலருக்கு, வெற்றிகள்
எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து
விடக்கூடாது.

வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து,
அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால், 'பாசிட்டிவ்'
எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால், உங்களுக்கு
வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம்
மகிழ்ச்சியாகவும், பிடித்தமானதாகவும் இருக்கும்.
-
----------------------------

கவிதா பாலாஜி கணேஷ்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக