புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_vote_lcapசென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_voting_barசென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_vote_lcapசென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_voting_barசென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_vote_lcapசென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_voting_barசென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_vote_lcapசென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_voting_barசென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 5:33 am

சென்னை
-
தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழப்புகள் தற்போது
அதிகரித்து வருகிறது. சென்னையில் முக்கிய அரசு மருத்துவம
னைகளில் சிகிச்சை பெற்று வருகிறவர்கள் பலர் இதுவரை
உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகளில்
சென்னையில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிக அளவில் சென்னையில்
காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து
வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 750 பேர் இதுவரை
பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் முதன்மை
நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அதே
வேளையில் பல புதிய கட்டுப்படுத்துதல் பகுதிகள் அமைக்கப்பட்டு
அங்கு கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் சமூக தொற்று ஆரம்பித்து விட்டதோ என்ற அச்சம் சென்னை
மக்கள் இடையே நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் வெளி மாநிலங்களில்
இருந்து வந்த 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு,
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட
செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 556 பேர் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கர்நாடகா, மராட்டியம்,
ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம்
வந்த 81 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேருக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால்
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’
செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர். இதில் திருவள்ளூரை சேர்ந்த 40 வயது மற்றும் 6
3 வயது ஆண்கள் இருவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது
மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர்.

இதைப்போல் சென்னையை சேர்ந்த 44 வயது மற்றும் 45 வயது பெண்கள்
இருவரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா
நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த
நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எ
ண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு
ளற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் 482 பேரும்,
செங்கல்பட்டில் 28 பேரும், திருவள்ளூரில் 18 பேரும், கள்ளக்குறிச்சியில்
17 பேரும், கரூரில் 16 பேரும், நெல்லையில் 15 பேரும், தூத்துக்குடி மற்றும்
மதுரையில் தலா 13 பேரும், சேலத்தில் 9 பேரும், அரியலூர் மற்றும்
காஞ்சீபுரத்தில் தலா 5 பேரும், விருதுநகர் மற்றும் சிவகங்கையில்
தலா 4 பேரும், தென்காசி மற்றும் திருவண்ணாமலையில் தலா 3 பேரும்,
டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேரும், கடலூர் மற்றும்
நாகப்பட்டினத்தில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 42 குழந்தைகளும்,
60 வயதுக்கு மேற்பட்ட 54 முதியவர்களும் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 81 பேருக்கு தொண்டை
சளி மாற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை
3 லட்சத்து 26 ஆயிரத்து 720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை
என தெரியவந்துள்ளது. 477 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
மேலும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் 2-வது முறை பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 12:24 pm

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த
மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற
விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,185 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 1,041 பேருக்கும், திரு.வி.க.நகரில் 790 பேருக்கும்,
அண்ணாநகரில் 554 பேருக்கும் கொரோனா பாதிப்பு
உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 581 பேரும், தேனாம்பேட்டையில்
746 பேரும், திருவொற்றியூரில் 147 பேரும், கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளசரவாக்கத்தில் 522 பேருக்கும், பெருங்குடியில் 86 பேருக்கும்,
அடையாறில் 367 பேருக்கும், அம்பத்தூரில் 317 பேருக்கும்
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆலந்தூரில் 80 பேருக்கும், மாதவரத்தில் 121 பேருக்கும்,
சோழிங்கநல்லூரில் 95 பேருக்கும், மணலியில் 86 பேருக்கும்
தொற்று உறுதியாகியுள்ளது.

மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Mon May 18, 2020 12:29 pm

நாம்தான் கொரோனாவுடன் வாழப் பழகி விட்டோமே ! அப்புறம் என்ன.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக