ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:  Poll_c10தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:  Poll_m10தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:  Poll_c10 
mruthun
தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:  Poll_c10தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:  Poll_m10தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:

2 posters

Go down

தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:  Empty தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:

Post by ayyasamy ram Sun May 17, 2020 2:55 pm


தீபாவளி என்றதுமே புதுத் துணி, பட்டாசு, விதவிதமான
இனிப்பு - கார வகைகள், புது திரைப்படங்கள் ஆகியவை
நினைவுக்கு வரும்.

இதெல்லாவற்றையும் தாண்டி, மறக்க முடியாத இன்னொரு
விஷயம், வார - மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட
தீபாவளி மலர்கள் தான்.

தீபாவளி மலர் இதழ்களுக்காக, மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே
உள்ளது. 60 வயதானவர்களை கேட்டுப் பார்த்தால், தீபாவளி
என்றதுமே, தீபாவளி மலர் இதழ்களை தான் நினைவு கூர்வர்.

அந்த இதழ்களை வாங்கி, ஆண்டு முழுவதும் நிதானமாக
ரசித்து படிப்பர்; சேகரித்தும் வைப்பர்.

அனைத்து வாசகர்களுக்கும் ஏற்ற வகையில், ஏராளமான
விஷயங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதே, இதன்
சிறப்பு.

தமிழில், தீபாவளி மலர் வெளியிட்டு பிரபலமாக்கியது,
ஆனந்த விகடன் தான். அதன்பின், கல்கி, கலைமகள் மற்றும்
அமுதசுரபி என்று துவங்கி, இன்று, பல இதழ்களும்,
தீபாவளிக்கென்று ஸ்பெஷல் புத்தகங்களை வெளியிட்டு
வருகின்றன.

கேரளாவில், ஓணம் பண்டிகையின் போது, மலையாள இதழ்கள்,
சிறப்பிதழ்களை தனியாக வெளியிடுகின்றன. உதாரணமாக,
வனிதா, தனம், மாத்ருபூமி மற்றும் கவுமதி ஆகியவை பெரிய
அளவில் வெளியிட்டு, அசத்துகின்றன.

மேற்கு வங்கத்தில், துர்கா பூஜா நடைபெறும் சமயத்தில்,
கூடுதல் பக்கங்களுடன் சிறப்பு இதழ்களாக வெளியிட்டு
வருகின்றன.

ஆனந்த பஜார் பத்திரிகை நிறுவனத்திற்கு, நான்கு இதழ்கள்
உள்ளன. இவை நான்கும், 50 ஆண்டுகளுக்கு மேலாக, துர்கா
பூஜா ஸ்பெஷல் பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

கடந்த, 1979ல், பூஜா ஸ்பெஷல் இதழ் விற்பனை, மூன்று
லட்சத்திற்கும் அதிகம். அப்போது, இவை, 12 ரூபாய் முதல்,
20 ரூபாய் வரை விற்றன. இன்று, 100 ரூபாய்க்கு மேல்
என்றாலும், நான்கிலும், துர்கா பூஜை ஸ்பெஷல் இதழ்களின்
விற்பனை அமோகமாக உள்ளது.

இவற்றிலும், தமிழகம் போன்றே அனைத்து அம்சங்களும்
உண்டு. கூடுதலாக, டிராமா, விமர்சனங்கள் மற்றும் காரசார
விவாதங்கள் இடம்பெறும்.

* மஹாராஷ்டிராவில், கணேஷ் பூஜா மிகவும் விசேஷம்.
இச்சமயங்களில், பல இதழ்கள் தனி சிறப்பிதழ்களை
வெளியிடுகின்றன

* தெலுங்கில், கிரஹ ஷோபா, சந்தமாமா, முக்யாலசராலு
, நவ்யா உட்பட பல இதழ்கள், ஸ்பெஷல் தீபாவளி மலர்களை
வெளியிடுகின்றன.

இது தவிர, ஈநாடு உட்பட, பல நாளிதழ்கள், போட்டி போட்டு,
ஸ்பெஷல் தீபாவளி மலர் இதழ்களை வெளியிட்டு வருகிறது.
-
-----------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை - வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:  Empty Re: தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:

Post by Dr.S.Soundarapandian Sun May 17, 2020 8:49 pm

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9801
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum