ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்!

2 posters

Go down

பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்! Empty பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்!

Post by ayyasamy ram Sat May 16, 2020 9:39 pm

பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்! Tamil_News_large_2540550
-
வாஷிங்டன்:
11,600 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் நிகழக்கூடிய
அதிசய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்தை வெறும்
கண்களால் கண்டு களிக்கலாம் என்று என்று நாசா
அறிவித்துள்ளது.

ஸ்வான் என்று அழைக்கப்படும் இந்த பச்சை நிற வால்
நட்சத்திரம் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது.
இதன் வால் மட்டும் ஒரு கோடியே 77 லட்சம் கி.மீ., நீளம்
கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பனி மற்றும் தூசுக்களால் ஆன வால் நட்சத்திரம்
தெற்கிலிருந்து வடக்காகச் செல்வதாகவும், தற்போது
பூமியிலிருந்து 5.3 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்
இந்த நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் கண்களுக்கு
தெரியும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சூரியனை நோக்கிய வழியில் செல்லும் போது
வெப்பமடைந்து அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது
என்று கூறும் ஆய்வாளர்கள் இதை 5 முதல் 6 நாட்கள்
வரை வெறும் கண்களாலேயே கணடு மகிழலாம் என்று
தெரிவித்துள்ளனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்! Empty Re: பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்!

Post by மாணிக்கம் நடேசன் Sun May 17, 2020 9:44 am

எப்பொழுது இந்த வால் நட்சத்திரம் தோன்றமளிக்கும் ஐயா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்! Empty Re: பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்!

Post by Guest Sun May 17, 2020 11:13 am

C/2020 F8 (SWAN ) என்ற வால்நட்சத்திரம் மே 19  -27  வரை உள்ள நாட்களில் காண முடியும் என்கிறார்....
astrophysicist Jackie Faherty

பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்! Vthsf8ESPuUCakMvi6cz+960x0

இப்போதுள்ள இடம்

பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்! 26630448-8171245-image-a-2_1585657059783

அதேசமயம் பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ளவர்கள் அதிகாலை பார்க்க சந்தர்ப்பம் உண்டு. இந்தியா....?
avatar
Guest
Guest


Back to top Go down

பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்! Empty Re: பச்சை வால் நட்சத்திரம்: 11,600 ஆண்டுகளுக்கொரு முறை நிகழும் அதிசயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum