புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_m10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_m10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_m10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_m10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_m10கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 16, 2020 7:42 am

கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை Tamil_News_large_2540349
-
போர்பந்தர்:
'குஜராத்தின் போர்பந்தரில், தேசத்தின் எதிரிகளால் கடற்கரைப்
பகுதிகள் தாக்கப்படலாம்' என, கடலோர காவல் படையினர்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில்,
பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, போர்பந்தர் மீன்வளத்துறை
உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், மீனவர் சங்கங்களுக்கு,
நேற்று முன்தினம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

தேசத்தின் எதிரிகள், கடற்கரை பகுதியை தாக்கவோ அல்லது இந்த
பகுதிகளில் ஊடுருவவோ முயற்சிக்கலாம் என, தகவல் கிடைத்துள்ளது.
எனவே, அதுபோல் சந்தேகப்படும் வகையிலான நடவடிக்கைகள், நபர்கள்
மற்றும் படகுகள் காணப்பட்டால், கடலோர காவல் படை மற்றும்
போலீசாருக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

கடலுக்குள் செல்லும் மீனவர்களை, அடையாள அட்டைகள் மற்றும்
அசல் ஆவணங்களை எடுத்துச் செல்ல, படகு உரிமையாளர்கள்
அறிவுறுத்த வேண்டும்.சர்வதேச கடல் எல்லை மற்றும் மீன்பிடி மண்டலம்
இல்லாத பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக