புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_c10டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_m10டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_c10டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_m10டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_c10டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_m10டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_c10டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_m10டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு- ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 15, 2020 3:56 pm

புதுடெல்லி:

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள்,
கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை
நடைபெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை
விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள்
தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்
கூடாது என மதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், மக்கள்
அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கேவியட்
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு
வந்தது. நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ்,
எஸ்.கே. கவுல், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு
விசாரணை நடத்தியது.

அப்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு
வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடைகளை திறக்க
அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில்
வாதிடப்பட்டது. டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு
தெரிவித்து எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற
உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு
விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தனர். இதன்மூலம்
டாஸ்மாக் கடை திறப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியிருக்கிறது.

எனினும், இன்று மாலைக்குள் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட
பிறகே கடைகளை திறக்க முடியுமா? அல்லது ஆன்லைன் மூலமாக
விற்பனை செய்ய வேண்டுமா? என்பது தெரியவரும்.

மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Fri May 15, 2020 8:33 pm

மக்களின் ரத்தத்தை குடித்து அரசுக்கு (மக்களுக்கு) வருமானம் தேடித் தருவதில் அப்படி ஒரு போதையா அரசுக்கு?

டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு-  ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 97057166_3092855417432072_1273161347441360896_o.jpg?_nc_cat=101%26_nc_sid=730e14%26_nc_ohc=B7hhAHpcbUIAX-S2lgT%26_nc_ht=scontent-frt3-2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக