புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_m10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_m10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_m10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_m10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_m10புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய விதிமுறைகள்... 4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 15, 2020 4:03 pm

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்பட்டு, அடுத்தடுத்து நீட்டிக்கப்படுகிறது. மூன்றாவது
ஊரடங்கு இன்னும் இரண்டு தினங்களில் நிறைவடைகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள நோய்
கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு சில தளர்வுகள்
அறிவிக்கப்பட்டன. 4ம் கட்ட ஊரடங்கில் இன்னும் பல்வேறு தளர்வுகள்
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கின்போது குறிப்பிட்ட பகுதிகளுக்கு
விமானங்கள், பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படலாம் என
தகவல்கள் தெரிவிக்கின்றன.

கள நிலவரங்களுக்கு ஏற்ப, சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களில்
முதற்கட்டமாக விமான சேவை மற்றும் தரைவழி போக்குவரத்துக்கு
அனுமதி அளிக்கப்படும் என உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதி

இதேபோல் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது
தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்க
வேண்டும் என்பதே மாநில அரசுகளின் முக்கிய கோரிக்கைகளில்
ஒன்றாக உள்ளது.

இது தொடர்பாக கடந்த வாரம் பிரதமருடனான ஆலோசனையின்
போது குறிப்பிட்ட மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கை
ஏற்கப்பட்டு, மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்படலாம் என்றும்
தகவல்கள் வெளியாகி உள்னள.

பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய
போது, 4ம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் புதிய
விதிமுறைகளுடன் இருக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி 4ம் கட்ட
ஊரடங்கு காலத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு
வருகின்றன.

இந்த ஊரடங்கு காலத்தில் விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு,
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில், உள்ளூர்
பேருந்துகள் குறிப்பட்ட பயணிகளுடன் இயங்க வாய்ப்பு உள்ளது.

ஆட்டோக்கள், டாக்சிகளும் தனிமனித இடைவெளியை பின்பற்றும்
வகையில் குறைந்த பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படலாம்.

பெரும்பாலாலும் மாவட்டங்களுக்குள் நோய் கட்டுப்பாட்டு இல்லாத
மண்டலங்களில் செல்ல அனுமதிக்கப்படும் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக