ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

தேடல்

Go down

தேடல் Empty தேடல்

Post by ayyasamy ram Thu May 14, 2020 6:39 pm

தேடல்
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அதிகம் பேர் கேட்டது -

ஏன் இப்படி பைத்தியகாரதனமாக ஆன்மிகம், அது, இது
என்று அலைந்து கொண்டிருக்கிறாய் ?

ஏன் எல்லோரையும் போல் NORMAL ஆக வாழாமல் -
ABNORMAL ஆக இருக்கிறாய் ?

எல்லா மனிதரை போல் நிறைய பணம், பொருள், சேர்கை
தேடு...

-----------------

நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும்...
நான் இருக்கிறேன் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்.

NORMAL ஆக இருக்கிறேனா -ABNORMAL ஆக
இருக்கிறேனா என்பது என்னை பார்ப்பவர்களை பொறுத்த
விஷயம்.
--------------------

ஒரு கதை.

ஒரு ஊரில் ஒரு பழக்கம் இருந்தது.

அந்த ஊரில் வெயில் காலத்தில் எல்லோரும் வீடுகளிலும்,
குடிசைகளிலும் வசிப்பார்கள்.

மழை வந்து விட்டால், மரத்தின் மேல் வசிப்பார்கள்.

ஏனென்றால், மழை வந்து சில நாட்களில் அவர்கள் ஊரின்
அருகில் இருக்கும் மலை பக்கம் இருந்து வெள்ளம் வரும்.

இதுவே அங்கு வாழ்க்கை முறை.

அந்த ஊரில் இருந்த ஒருவன் ஏன் வெள்ளம் வருகிறது
என்று யோசித்தான்.

ஊர் பெரியவர்களிடம் கேட்டான்.
யாரும் திருப்திகரமாக பதில் தரவில்லை.

சிலர் அந்த மலையின் பக்கம் போக கூடாது என்று கூறினார்கள்.
அது இன்னும் நம் வாழ்கையை கஷ்டம் ஆக்கி விடும் என
கூறினார்கள்.

சிலர், இது தான் வாழ்கை. இது தான் விதி என கூறினார்கள்.

யாரும் அந்த வெள்ளத்தின் காரணத்தை அறிய முற்படவே
இல்லை.

மழை வந்தது.

அவனால் இந்த காரணத்தை அறியாமல் இங்கு வாழ விருப்பம்
இல்லை.

அவன் மழையிலே அந்த மலைபகுதியை நோக்கி நடந்தான்.

வெகு தூரம் நடந்து வந்து விட்டான்.

அந்த மலை மீது ஏறினான்.

பல நாட்கள் கழிந்து விட்டன.

அங்கு சென்று பார்த்தால், அங்கே கடல் அளவிற்கு பெரிய ஏரி
இருந்தது.

அந்த ஏரி நிறைந்து வழியும் தண்ணீர் தான் அவர்கள்
கிராமத்திற்கு வரும் வெள்ளம் என்று புரிந்து கொண்டான்.

ஊருக்கு திரும்பி வந்து, அவர்கள் வீடுகளை சில தூரம் தள்ளி,
மீண்டும் கட்ட வைத்தான்.

அதற்கு பின், அந்த ஊருக்கு வெள்ளம் வரவே இல்லை.

-----------

இப்படி தான் நாமும் இந்த ஊரில், ஏன் வந்தோம்,
ஏன் இறக்கிறோம், என தெரிந்து கொள்ளாமலே, அந்த கிராம
மக்கள் போல, வெள்ளம் இருந்தால் மரம் மேல்,
இல்லையென்றால் குடிசைக்குள் என வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

பல ஆயிரம் வருடங்களாக இப்படியே உலகில் அநேகர்
வாழ்வதால், இது தான் வாழ்கை என நினைத்து நாமும்
வாழ்கிறோம்.

யாருமே வெள்ளம் ஏன் வருகிறது என பார்க்க
முனைவதில்லை.

எனக்கு அது தெரிய வேண்டும்.

அந்த அடிப்படை கேள்விகளுக்கான பதிலை தான் நான் தேடி
கொண்டிருக்கிறேன்.

அந்த தேடலுக்கு பெயர் ஆன்மிகம் என்றால், அதை பற்றி
எல்லாம் எனக்கு கவலையில்லை.

பெயர்கள் வெறும் அடையாளங்கள்.

அந்த தேடலினால் நான் ABNORMAL என கூறப்பட்டால்,
அதுவும் என்னை பார்ப்பவர்களின் கருத்து தானே தவிர,
எனக்கு அது எந்த விதத்திலும் வித்தியாசம் இல்லை.

நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும்.

நான் இருக்கிறேன் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்.

I KNOW - I AM.
- JUST I AM
-
-----------------------

பதிவிட்டவர்
Lamed Vavnik
-------------
(படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68803
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13114

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum