Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
Page 1 of 1
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் கொரோனா நிலவரம்
![சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_214055899_2538638](https://img.dinamalar.com/data/gallery/gallerye_214055899_2538638.jpg)
![சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_214101369_2538638](https://img.dinamalar.com/data/gallery/gallerye_214101369_2538638.jpg)
![சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_214114895_2538638](https://img.dinamalar.com/data/gallery/gallerye_214114895_2538638.jpg)
![சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_214120698_2538638](https://img.dinamalar.com/data/gallery/gallerye_214120698_2538638.jpg)
-
தினமலர்
Last edited by ayyasamy ram on Thu May 14, 2020 3:31 pm; edited 1 time in total
Re: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
சென்னையில் 6 டாக்டர்கள், மருத்துவபணியாளர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா
-
சென்னை:
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 890 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாக சென்னை
மாநகராட்சி தெரிவித்துள்ளது. 6 டாக்டர்கள், மருத்துவபணியாளர்கள்
உள்பட 12 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின்
எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், மொத்தமுள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில்
மட்டும் 890 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 835 பேர்,
திரு.வி.க.நகர் மண்டலத்தில் 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்
பட்டுள்ளனர்.
அடுத்த இடங்களில், தேனாம்பேட்டை 564, வளசரவாக்கம் 450,
அண்ணாநகர் 448, தண்டையார்பேட்டை 402, அடையாறு 290,
அம்பத்தூர் 254, திருவொற்றியூர் 120, மாதவரம் 72, மணலி 66,
சோழிங்கநல்லூர், பெருங்குடி தலா 64, ஆலந்தூர் 61 பேர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட
நோயாளிகள் 20 பேரும் உள்ளதாக சென்னை மாநகராட்சி
தெரிவித்துள்ளது.
போராட்டம் நடத்த தடை:
சென்னையில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடை மே 28ம்
தேதி வரை நீட்டிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட
ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 4,68,513 பேர்
கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும்,
அவர்களிடம் ரூ.5.43 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மண்டலவாரியாக பாதிப்பு நிலவரம்
-
![சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_111121776_2539189](https://img.dinamalar.com/data/gallery/gallerye_111121776_2539189.jpg)
-
![சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_111135248_2539189](https://img.dinamalar.com/data/gallery/gallerye_111135248_2539189.jpg)

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மே 21-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை
» தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை...
» சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!
» சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
» சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|