ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள்

3 posters

Go down

மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள் Empty மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள்

Post by ayyasamy ram Wed May 13, 2020 7:28 pm

பூங்கதவே தாழ் திறவாய் பாடலின் ராகம் என்ன?
அந்த ராகத்தில் வேறேதும் பாடல்கள் உள்ளதா?

-------------
பதில்:-
மாயாமாளவ கௌள. ராகம்

இந்த ராகத்தில் நிறைய பாடல்கள் உள்ளன.
--
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா(ஆலயமணி)

அம்மம்மா கேளடி தோழி(கருப்புப் பணம்)

பல்லாக்கு வாங்கப் போனேன்(பணக்காரக் குடும்பம்)

நாம் ஒருவரை ஒருவர்(குமரிக் கோட்டம்)

அந்தப்புரத்தில் ஒரு மகாராணி(தீபம்)

அந்தி வரும் நேரம்(முந்தானை முடிச்சு)

மதுரை மரிக்கொழுந்து வாசம்(எங்க ஊர் பாட்டுக்காரன்)

மாரியம்மா மாரியம்மா( கரகாட்டக்காரன்)

ஆறடிச் சுவருதான் ஆசையை(இது நம்ம பூமி)

நன்றி சொல்லவோ என் மன்னவா(உடன் பிறப்பு)

காதல் கவிதைகள் படித்திடும்(கோபுர வாசலிலே)

இங்கே நான் கண்டேன் அனார்கலி(சாதனை)

கலைமகள் அலைமகள்(வெள்ளி ரதம்)

கடலுக்கு நான் செய்யும்(பூவெல்லாம் கேட்டுப் பார்)

மானம் இடி இடிக்க(உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்)

உயிரே உயிரே உருகாதே(ஒருவர் வாழும் ஆலயம்)
-
வேறு பாடல்களும் இருக்கும்.
-----------------------------------
ரமேஷ் மாத்ருபூதேஸ்வரன்,
நன்றி- கோரா (பதில்கள்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள் Empty Re: மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள்

Post by T.N.Balasubramanian Wed May 13, 2020 8:36 pm

மாயா மாளவ கெளள ராகம் பற்றி அறிந்த விதம்.
ஜாவர் சீதாராமன் குமுதம் வார இதழில்
" உடல்-பொருள்-ஆனந்தி" என்ற த்ரில்லர் (திகில்)
தொடர் எழுதினார். (1962 -63 வருடமென நினைவு)
அதில் கேப்டன் ராமநாதன் என்பவர் வீணையில் இந்த ராகத்தை வாசித்து
கதாநாயகியை வசியப்படுத்துவார் என்று ஞாபகம்.
ஜாவர் சீதாராமன் அவர்களின் "அந்த நாள் " முதல் விசிறி நான்.  


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள் Empty Re: மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள்

Post by ayyasamy ram Wed May 13, 2020 10:47 pm

ஜாவர் சீதாராமன் குறித்து விரிவாள தகவலகள் படிக்க:-

https://eegarai.darkbb.com/t129269-topic
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள் Empty Re: மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள்

Post by Guest Thu May 14, 2020 1:09 pm

எனக்குத் தெரிய...............இந்த ராகத்தில்...............

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் ..............
சொல்லடி அபிராமி ..............
பூங்கதவே தாழ் திறவாய் .........................
மதுரை மருக்கொழுந்து வாசம் ..................
சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம் .........................

(ச ரி க ம ப த நி ச/ச நி த ப ம க ரி ச )

புதிதாக இசை கற்றுக்கொள்ள தொடங்கும் போது முதலில் இந்த ராகத்தையே சொல்லி தருவார்கள்.இது மிகவும் சுலபமான ராகம் என்பதால்.எல்லா சுரங்களும் இதில் உள்ளன.
avatar
Guest
Guest


Back to top Go down

மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள் Empty Re: மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள்

Post by மாணிக்கம் நடேசன் Thu May 14, 2020 2:14 pm

நான் வேற, இத மாயமான கெளளி ராகம்னு படிச்சிப் புட்டேன். மன்னிச்சிடுங்கோ
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள் Empty Re: மாயாமாளவ கௌள. ராகத்தில் திரைப்பட பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum