புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
165 Posts - 76%
heezulia
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
9 Posts - 4%
prajai
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_m10கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 13, 2020 7:19 pm

கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
‘மதிப்பெண் குறைந்து விட்டது’, ‘கேட்ட சப்ஜெக்ட்
கிடைக்கவில்லை’, ‘பிடித்த கல்லூரியில் படிக்க
வாய்ப்பில்லை’ என்பது போன்ற கவலைகள் படிக்கும்
மாணவனுக்கு.

‘வேலை இல்லை’, ‘போதிய சம்பளம் கிடைக்கவில்லை’
போன்ற கவலைகள் படித்த இளைஞனுக்கு. இப்படி அவரவர்க்கு
ஆயிரம் கவலைகள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளுக்கு
காரணமானவர் தாமஸ் ஆல்வா எடிசன். எடிசன் பலமுறை
தோல்வி கண்டவர். ஒரு முறை எடிசனின் ஆய்வுக்கூடம்
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீப்பிடித்து எரிந்து
கொண்டிருந்தது.

அந்த நேரத்திலும் கூட தன் மனைவியை அழைத்து
‘அம்மாவைக் கூப்பிடு, இது மாதிரி ஒரு தீ விபத்தை அம்மா
இனிமேல் எங்கேயும் பார்க்க முடியாது’ என்றாராம்.

சோதனைகள் பல வந்த போதும் அவர் மனம் கலங்கியதில்லை.
கவலை கொண்டதில்லை.

நாடு முழுவதும் பேசப்படுபவர். உலக நாடுகளே அண்ணாந்து
பார்க்கக் கூடிய அளவுக்கு உயர்ந்தவர் முன்னாள் குடியரசுத்
தலைவர் அப்துல் கலாம் அவர்கள். அவருடைய மாணவப்
பருவத்தில் தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகத்தை விற்கும்
அளவுக்கு வறுமையில் இருந்த போதும் அதைப்பற்றி கவலை
கொள்ளாமல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி
கண்டார்.

‘மாமனிதன் யாரெனில் எவன் ஒருவன் தவிர்க்க முடியாததை
துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு அதைப் பொறுமையுடன்
தீர்த்துக் கொள்கிறானோ அவன்தான்’ என்கிறார் தத்துவப்
பேரறிஞர் நீட்சே.

வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் இருக்கும்.
சில சமயங்களில் துன்பத்தின் காரணமாக கவலை கொள்ள
நேரிடும். தவறில்லை, ஆனால் அதை விடாப்பிடியாகக்
கொண்டு வாழக் கூடாது. கவலையே வாழ்க்கையாகி
விடக்கூடாது.
--------------------------

படித்த்தில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக