புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் மது விற்பனை தொடங்கியது: மஹாராஷ்டிரா நடைமுறை என்ன?
Page 1 of 1 •
மதுப்பிரியர்கள், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து
மது வகைகளை பெற்றுச்செல்லும் பொருட்டு, புனே பகுதியில்
இ – டோக்கன் முறை அமல்படுத்தப்ட்டது.
இந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, மாநிலம் முழுவதும்
இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக மகாராஷ்டிரா
ஆயத்தீர்வை துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் ஞாயிறு முதல் இ – டோக்கன்
முறையில் மதுவிற்பனை நடைபெற உள்ள நிலையில்,
இன்னும் சில தினங்களில், மதுவகைகளை வீடுகளுக்கே
சென்று டெலிவரி செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட
உள்ளது.
மதுவிற்பனையின் மூலம் மாநிலத்திற்கு அதிகப்படியான
வருமானம் கிடைக்கிறது. மாநில அரசு, மதுவிலக்கு
கொள்கையில் போதிய அளவு திருத்தங்களை அவ்வப்போது
மேற்கொண்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் 1949 மதுவிலக்கு சட்டத்தின்படி, விளம்பரங்கள்
உள்ளிட்டவைகளிலும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும்
தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில், மதுக்கடைகளில் அதிக கூட்டம் கூடுவதை
தவிர்க்கும் பொருட்டு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
தலைமையிலான அரசு, அங்கு இ – டோக்கன் முறையை அமல்
படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக ரூ.50 ஆயிரம் கோடி
அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டில் 40 சதவீத சரிவு அதாவது அந்த
நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1.40 லட்சம் கோடி
அளவிற்கு பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நிவர்த்தி செய்யும் விதமாக, ஆன்லைன் மது விற்பனை
மற்றும் மதுவகைகளை வீடுகளுக்கே சென்று தருவதன் மூலம்,
வருவாய் திரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மே 2ம் தேதிவாக்கில், மதுபானங்களை வாங்க, மதுப்பிரியர்கள்
பல கிலோமீட்டர்கள் தொலைவுக்கு கால்கடுக்க நின்ற நிகழ்வு
பலமாநிலங்களில் நிகழ்ந்துள்ளதை நாடே பார்த்துள்ளது.
பல்வேறு மாநிலங்களின் வருவாய்களுக்கு மதுவிற்பனையே
மூலாதாரமாக உள்ளது. மதுவகைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள்
கொண்டுவராததால், மாநிலங்கள் அதற்கு கூடுதல் வரிகளை
விதித்து வருகின்றன.
இதன்மூலம், அம்மாநிலங்கள் அதிக வரிவருவாயை பெற்று
வருகின்றன. இந்த கொரோனா ஊரடங்கினால் பல்வேறு
துறைகள் முடங்கியுள்ளதால், மாநிலத்தின் பொருளாதாரம்
கடும் சரிவை சந்தித்துள்ளது. 2020-21ம் நிதியாண்டில்,
மதுபானங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியின் மூலம்,
ரூ.19,225 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்
பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மது வகைகளை ஆன்லைன் முறையில் விற்பனை
செய்வதற்கும், வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்வதற்கான
நடைமுறைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், இதற்கான
அனுமதியை நிதித்துறையிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது.
பஞ்சாப், மேற்கு வங்கம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள்
இந்த நடைமுறையை வெற்றிகரமாக நடத்திவரும் நிலையில்,
அந்த மாநிலங்களிடமிருந்து தேவையான நடவடிக்கையை
கண்காணிக்க உள்ளோம்.
சட்டீஸ்கர் மாநிலத்திலும் இ – டோக்கன் முறை
அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, சட்டீஸ்கர் மாநிலங்களில்
அம்மாநில அரசுகளின் மூலமே, மது விற்பனை நடத்தப்பட்டு
வருவது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், 4,159 உரிமம் பெற்ற மதுக்கடைகள்,
1,686 ஒயின் ஷாப்புகள், 4,947 பீர் கடைகள் இயங்கி வருகின்றன.
மது வகைகளை வீடுகளுக்கே கொண்டு சென்று தருவதற்கு
உணவுப்பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு
அனுமதி அளிக்கப்படவில்லை.
ஏனெனில், போலி மதுபானங்களின் வரத்து அதிகரிக்கும்,
கள்ளச்சந்தை விற்பனை உயரும் என்பதால் இந்த அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளே, தங்களுக்கு அருகில்
உள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று டெலிவரி
செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் மது விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட
உள்ள இ – டோக்கன் முறையை, மகாராஷ்டிரா மொத்த மது
வியாபாரிகள் சங்கமே நிர்வகிக்க உள்ளது.
அவர்களே, இதற்கென தனி சாப்ட்வேரை உருவாக்கியுள்ளனர்.
அதன்மூலம் இ- டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த முறையின் மூலம், மதுப்பிரியர்கள், தங்களது மாவட்டத்தில்
தங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை தேர்ந்தெடுக்க
வேண்டும். பின் அவர்கள் கடைக்கு செல்ல விரும்பும் நேரத்தை
தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்
Similar topics
» ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழகம் மற்றும் மத்திய அரசு சட்டம் கூறுவது என்ன?
» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
» போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?
» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1