Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் விமான போக்குவரத்து: புதிய விதிமுறைகள் பரிசீலனை
Page 1 of 1
மீண்டும் விமான போக்குவரத்து: புதிய விதிமுறைகள் பரிசீலனை
மும்பை: ர
யில் போக்குவரத்தைத் தொடர்ந்து, விரைவில் உள்நாட்டு விமான சேவை
துவங்கப்படும் என, தெரிகிறது. இதையொட்டி, விமான போக்குவரத்து
அமைச்சகம், விமான பயணம் தொடர்பான விதிமுறைகளை
உருவாக்கியுள்ளது.
விமான போக்குவரத்து நிறுவனங்கள், பயணியரின்
கருத்துக்களை பெற்று, இறுதி அறிக்கை வெளியிடப்படும்.
வரைவறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
விமான போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ள விதிமுறைப்படி,
விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், விமான
நிலையத்திற்கு பயணியர் வர வேண்டும்.
விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான நிலைய பாதுகாப்பு
அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், 'ஆரோக்கிய சேது'
செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
அடையாள அட்டையை சோதித்த பின்னரே, பயணியரை அனுமதிக்க
வேண்டும். கடந்த ஒரு மாதத்தில் கொரானா பாதிப்பு இருந்தது அல்லது
தனிமையில் இருந்தது தொடர்பான கேள்விகள், பயணத்திற்கு முன்,
பயணியரிடம் வழங்கப்படும்.
இதற்கு, ஆரோக்கிய சேது செயலியிலேயே, பதில் அளிக்க வசதி
செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்,
துாய்மை பராமரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு விளம்பர பலகைகளை
வைக்க வேண்டும். விமான போக்குவரத்தின் துவக்க காலத்தில்,
பயணியர், தங்களுடன் விமானத்தில், 'லக்கேஜ்' எடுத்துச் செல்ல
அனுமதி கிடையாது.
எதை எடுத்துச் செல்லலாம் என்ற விபரங்களை, பயணியருக்கு
முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். விமானத்தில் இரு வரிசைகளை
காலியாக வைத்து, திடீரென உடல்நிலை பாதிக்கப்படும்
பயணியருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்.
விமான நிலையத்திற்குள் வரும் பயணியருக்கு, வெப்பமானி
சோதனை செய்து, 'சானிடைசர்' எனப்படும் கிருமிநாசினி திரவம்
வழங்க வேண்டும். பயணிக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட, வெப்ப
அளவு அதிகமாக இருந்தால், அவருக்கு உடனடியாக மருத்துவ
சிகிச்சை வழங்க வேண்டும்.
அவர், பயண தேதியை மாற்றித் தரலாம் அல்லது ரத்து செய்தால்
அபராத கட்டணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல், அனைத்து
விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
--
தினமலர்

Similar topics
» சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு
» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
» சர்வதேச விமான போக்குவரத்து தடை ஜன.31 வரை நீட்டிப்பு
» டில்லியில் பனிப்பொழிவு: விமான போக்குவரத்து பாதிப்பு
» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum