புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_m10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10 
16 Posts - 59%
heezulia
ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_m10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_m10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_m10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_m10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_m10ஓம் நமோ நமீதாய நமஹ ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓம் நமோ நமீதாய நமஹ !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 6:53 pm

நமீதா


ஓம் நமோ நமீதாய நமஹ ! Namitha3


ஓம் நமோ நமீதாய நமஹ !
கோவில் கடடுகிறோம் அன்னதானம்
கொடுக்கணும் இந்தா டிக்கெட் – எனக்
கொடுவாள் மீசையோடு வந்த கூட்டம் கண்டு
மனமுவந்து பெற்றுக் கொண்ட இரசீதை
மறுபிறப்பறுக்க வாசித்தேன்

நாடு போற்றும் நாட்டி (ய) கேர்ள் நமீதா திருக்கோவில் நிதி
நம் பெருமாளுக்கு எத்தனை கட்டினாலும் என் ?
நமீதாவுக்குக் கோவில் கட்டினால்தான் அது
நாட்டுக்கு நல்ல செய்தி !

ஏன் எனில்
நமீதாதான்
ந்ம்மவர் மனப்புலத்தே
நன்றாய்
ஓங்கி வளர்ந்த உளம் கவர் கள்ளி !
பாரதத்தின்
தென்னகக் கோவில்களில்
சிலைகளைத் தொட்டு வணங்க அனுமதி இல்லை


ஆனால் இங்கே தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு

-என்கிறார் ஒரு நமீதா பக்தர்

தொட மட்டுமா, பிரண்டவும் செய்யலாம்
கோவிலில் சுண்டல் இருக்கும்
சில கோவில்களில் சுரண்டல் இருக்கும்
இங்கே பிரண்டல், பிராண்டல் இரண்டும் இருக்கும் போல !

நான்கூடக் கட்டணும்தான் நெனச்சேன்
முந்திக்கிட்டானே – என
முணுமுணுத்தார் இன்னொரு மகா இரசிகர்
நமிதா மேம் மட்டும் ஓகே சொன்னால்
நானூறு பவுனிலே கூடக் கட்டச் சிலர் ரெடி
தரையில் அல்ல, கழுத்தில் !

ஓம் நமோ நமீதாய நமஹ ! Namtha1

ஆலயம் எல்லாம்
அவசியமா நமீதாவுக்கு என யாரும் கேட்காதீர்கள்
எங்கள் இரசிகன் முடிவே நாட்டின் முடிவும் தலைவிதியும் ஆம் !
நமீதா தெய்வமா இல்லையா என முடிவுகட்ட நீங்கள் யார் ?

கோயிற் சிலைத் திரு மேனிகள்
இடுப்புக்கு மேலே தைத்த சட்டையும் ஜாக்கெட்டும்
அணிவதில்லை என உங்களுக்குத் தெரியாதா என்ன ?

சாமிக்குக் கூடக் சிறப்புக் கட்டண தரிசனம் வசூலிக்கும்தங்கத் தமிழ் நாட்டில்
உற்சவ மூர்த்தினியாகத் தெருக்கோடி மூலையிலே
துணிக்கடைத் திறப்பு விழாவிற்கு வந்து
இலவசமாகத் தாராள தரிசனம் தரும் எங்கள்
நமீதா மேம்மைக் காணாதவை
கண்களா,

அடே வளளுவா கைகொடேன் கொஞ்சம்,
சீ, அவை முகத்திரண்டு புண்கள் !

தங்க விலை ஏறினால் போபோ கவலையே இல்லை ?
தனிநபர் வருமானம் இறங்கினாலும் கவலை இல்லை ?
இலாரி ஸ்டிரைக் வந்தாலும் கவலை இல்லை ?
டீசல், பெட்டோல் கிடைக்காட்டியும் கவலை இல்லை ?
பாமக பிரிந்தாலும் கவலை இல்லை ?
பாரதம் அணுசக்தி ஒப்பந்தம் போட்டாலும் கவலைஇல்லை ?

அரசு கொடுத்த இலவச டீவி இருக்கவே இருக்க
ஆன் செய்தால் நமீதா ஆட்டம்
காணோமே காணோமே என்றுதான்
கவலையாய் இருக்கிறது

நாட்டின் எல்லாப் பொருளுக்கும் நமீதாவின் பேர்
நமீதா வளையல், நமீதா பாவாடை, நமீதா நெக்லெஸ் என …
சேலைக்கு மட்டும் ஏன் வைக்கவில்லை என்னில்
அம்மணிக்கு
அது மட்டும் ஆகாது . . .

நமீதா ஜட்டி என வைத்தால் சேல்ஸ்
சும்மா பிய்த்துக் கொண்டு போகாதா ?

( சரக்கு மூவ் ஆகாது
நாட்டிலே யாருக்கு இவ்வளவு பெரிய இடுப்பு
என கிசுகிசுக்கிறார் துணிக்கடைக் காரர்)

ஓம் நமோ நமீதாய நமஹ ! Namtha5
நம்ம ஊரிலே நமீதா என்று பேர் வைத்து
ஒரு ஆட்டோ கூட ஓடுகிறது.
நான் கூட அதில் ஏறும் போது
டிரைவரிடம் கேட்டேன்

என்னப்பா நமீதா எனப் பேர் வைத்தால்
நிறைய கிராக்கி வருதா ? ‘



அவனோ சிரித்தபடி தலை சொறிந்து சொன்னான்
‘அதெல்லாம்
இல்லே சார்,
யார் மேலாவது இடிக்கிறேன் என வையுங்கள்
கோபிக்க மாட்டார்கள் இல்லையா ? ‘



அட டா, நமீதா இடித்தால் நம்மவர்கள்
யாராவது கோபிப்பார்களா என்ன ?
நானும் சும்மா இருக்க மாட்டாமல்
நடுவே சீண்டிப் பார்த்தேன் ஆட்டோக்காரனை . . .
ஏனப்பா
வாழ்க்கையிலே உனக்கு வேறு
இலட்சியமே கிடையாதா ?



இன்னாசார் அப்டிக் கேட்டுட்டே,
ஒருநாளாச்சும் குரூப் டான்ஸ் ஒனறிலாவது
ஆடி நமீதா மேம்மை
இலேசாகவேணும் இடிக்க வேண்டும் . . . என்றான்
உனக்குத் தெரியாதா,
அதோ அந்த இடத்திலே உங்கள் மேமுக்குக்
ஆலயம் எழுப்புகிறார்களாம்
போய் உன் ஆசைதீர
இடித்து கொள்
போகும் போது கடப்பாரை சம்மட்டியோடு போ !
எனச் சொன்னது அவனுக்கு விளங்க வில்லை
உங்களுக்கு விளங்குகிறதா ?

ஓம் நமோ நமீதாய நமஹ ! Sign



ஓம் நமோ நமீதாய நமஹ ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Jan 07, 2010 7:09 pm

நாடு போற்றும் நாட்டி (ய) கேர்ள் நமீதா திருக்கோவில் நிதி
நம் பெருமாளுக்கு எத்தனை கட்டினாலும் என் ?
நமீதாவுக்குக் கோவில் கட்டினால்தான் அது
நாட்டுக்கு நல்ல செய்தி !

ஏன் எனில்
நமீதாதான்
ந்ம்மவர் மனப்புலத்தே
நன்றாய்
ஓங்கி வளர்ந்த உளம் கவர் கள்ளி !
பாரதத்தின்
தென்னகக் கோவில்களில்
சிலைகளைத் தொட்டு வணங்க அனுமதி இல்லை


ஆனால் இங்கே தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு

-என்கிறார் ஒரு நமீதா பக்தர்



ஓம் நமோ நமீதாய நமஹ ! 56667 ஓம் நமோ நமீதாய நமஹ ! 56667 ஓம் நமோ நமீதாய நமஹ ! 56667



ஓம் நமோ நமீதாய நமஹ ! Eegaraitkmkhan
ஓம் நமோ நமீதாய நமஹ ! Logo12
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 7:19 pm

ஏனப்பா
வாழ்க்கையிலே உனக்கு வேறு
இலட்சியமே கிடையாதா ?


இன்னாசார் அப்டிக் கேட்டுட்டே,
ஒருநாளாச்சும் குரூப் டான்ஸ் ஒனறிலாவது
ஆடி நமீதா மேம்மை
இலேசாகவேணும் இடிக்க வேண்டும் . ஓம் நமோ நமீதாய நமஹ ! 95051



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக