ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

+6
சொரூபன்
உதயசுதா
ரிபாஸ்
தாமு
Tamilzhan
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jan 07, 2010 5:07 pm

அடுத்த ஆண்டு முதல் அவார்டு படங்கள் மற்றும் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிப்பார் விஜய் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம்,​​ ஆத்தூர் அருகே காமராஜர் சாகர் அணைக்கட்டில் நடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்புக்காக,​​ இயக்குநர் சந்திரசேகர் வந்திருந்தார்.​

அப்போது, ​​ அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "ரஜினியின் பார்முலாவைத்தான் விஜய் பின்பற்றுகிறார்.​ ரஜினியின் படங்கள் எல்லாம் வெற்றிப் படங்கள். அதேபோல்,​​ என் மகன் விஜய் படங்களும் வசூலில் வெற்றி பெற்று வருகின்றன.

விஜய் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் இதுவரை நஷ்டம் அடைந்ததில்லை.​ வேட்டைக்காரன் படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.​​

விஜய் வித்தியாசமான படங்களில், வேடங்களில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறார். 2011ம் ஆண்டுக்குப் பிறகே விஜய் நடிக்கும் அவார்டு படங்கள் தயாரிக்கப்படும் என்றார் அவர்.


அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by Tamilzhan Thu Jan 07, 2010 5:10 pm

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் 32455AA96318614C09BECC

எங்களுக்கும் சான்ஸ் இருக்குலே..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by தாமு Thu Jan 07, 2010 5:12 pm

"அகப்பையில் இருந்தால் தான சட்டியில் வரும்..." அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 5:19 pm

தாமு wrote:"அகப்பையில் இருந்தால் தான சட்டியில் வரும்..." அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Icon_lol

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் 705463 அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் 705463 அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by உதயசுதா Thu Jan 07, 2010 5:22 pm

அவார்டு கொடுக்கிரவங்களுக்கு இவர் படத்தை பார்த்து ஏதும் ஆகாமா இருந்தா சரி.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by சொரூபன் Thu Jan 07, 2010 5:26 pm

தமிழ் சினிமாவில விரட்டியாச்சோ? எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களே வெள்ளக்காரர்களுக்கு காசுகுடுத்து படம் பார்க்க வைக்கமுடியாது.
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by ராஜா Thu Jan 07, 2010 5:31 pm

தல இது நகைச்சுவை பகுதியில் போட வேண்டிய பதிவுன்னு நினைக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jan 07, 2010 5:35 pm

Kraja29 wrote:தல இது நகைச்சுவை பகுதியில் போட வேண்டிய பதிவுன்னு நினைக்கிறேன்

பதிவிடும்பொழுது நானும் இதையேதான் நினைத்தேன் தல!!!!


அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 5:38 pm

சிவா wrote:
Kraja29 wrote:தல இது நகைச்சுவை பகுதியில் போட வேண்டிய பதிவுன்னு நினைக்கிறேன்

பதிவிடும்பொழுது நானும் இதையேதான் நினைத்தேன் தல!!!!

5தில் வலயயாயது 35தில் வலையுமா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by பாலாஜி Thu Jan 07, 2010 7:44 pm

Kraja29 wrote:தல இது நகைச்சுவை பகுதியில் போட வேண்டிய பதிவுன்னு நினைக்கிறேன்


அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் 677196 அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் 677196 அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் 677196


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்!-எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum