புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவரெஸ்ட் சிகரத்தை உரிமை கொண்டாடிய சீனா
Page 1 of 1 •
-
-
1960ம் ஆண்டு சீனா - நேபாளம் இடையே எல்லை பிரச்னையை
தீர்க்கும் வகையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி,
மவுண்ட் எவரெஸ்ட் சிகரம் பிரிக்கப்பட்டு, தெற்கு பகுதி
நேபாளத்திற்கு சொந்தமானது என்றும், வடக்கு பகுதி சீனா உரிமை
கொண்டாடும் திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்துக்கு
சொந்தமானது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீன விவகாரம் குறித்து டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.,
பேராசிரியர் ஸ்ரீகாந்த் கொண்டபள்ளி கூறுகையில், சீனா, திபெத்
மற்றும் எவரெஸ்ட் சிகரத்தை தனது ஒருங்கிணைந்த பகுதியாக்க
முயற்சித்து வருவது ஒன்று புதிது அல்ல.
எவரெஸ்ட் சிகரம், திபெத்தின் ஒரு பகுதி என்பது ஏமாற்றுகின்ற
வேலை. சீனாவின் பகுதியை வெகு சிலரே பயன்படுத்துகின்றனர்.
அங்கே சுற்றுலா என்பதற்கான தடமே இல்லை. ஏனெனில் அது
செங்குத்தானது என்பது மட்டுமின்றி விசா பிரச்னை மற்றொரு
காரணம். மவுண்ட் எவரெஸ்ட் பகுதியில் 5-ஜி சேவைக்கு தொலை
தொடர்பு கோபுரங்களை சீனா அமைப்பதற்கு நிபுணர்கள் பலர்
கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட எவரெஸ்ட் சிகரத்தில்
டவரை அமைத்துள்ளனர். இமாலய மலை தொடரில் ராணுவ
கண்காணிப்பு உள்ளிட்டவற்றிற்கு கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம்
மீட்டர் உயரத்தில் டவர் அமைப்பது சர்ச்சைக்குரியதாகியுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், மியான்மர் அந்நிய நாடுகளின் தனிப்பட்ட
விவகாரங்களில் தலையிட, இமாலய மலைத்தொடர்களில் தொழில்
நுட்பத்தை பயன்படுத்த முயற்சிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
எவரெஸ்ட் சிகரத்தை அடைய பெரும்பாலான சுற்றுலா மற்றும்
மலையேற்ற பயணங்கள் நேபாளத்தில் இருந்து நடைபெறுகிறது.
தற்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன், சீனா திபெத் தன்னாட்சி
பகுதியில் உள்ள எவரெஸ்ட் பகுதியை மேம்படுத்தி வருகிறது.
சமீபத்தில் சீனாவில் அதிகாரபூர்வ இணையதளத்தில்
வெளியிடப்பட்ட திட்ட விவரங்கள் சீனாவின் லட்சியத்தை தெளிவாக
காட்டுகிறது.
எவரெஸ்ட் விவகாரம் சீனா - நேபாளம் இடையேயான உறவில்
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மண்ணாசை இருப்பதால் தான் மன்னர்கள் என்று அழைக்கப்படுகிறார்களோ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த கரோனா
» எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுலாவுக்காக திறந்த நேபாளம்..!
» திருச்சியை சேர்ந்த 8 பேர் பரிதாப பலி: எவரெஸ்ட் சிகரத்தை ரசித்தவர்கள் துயரம்
» எவரெஸ்ட் மலைச்சிகரம் 86 செ.மீ., உயர்ந்துள்ளது: சீனா, நேபாளம் அறிவிப்பு
» என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1