புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரையும் காடும் தான் என் துணை!
Page 1 of 1 •
பெண்கள் அதிக அளவில் தடம் பதிக்காத, கடற்சார் சூழலியல்
துறையில், இந்திய தரச் சபையின் ஒப்புதல் பெற்ற, சூழலியல்,
பல்லுயிர் நிபுணர்; ஐந்து பல்கலைக் கழகங்களுக்கு முனைவர்
பட்ட ஆய்வு களைத் திறனாய்வு செய்து, சிபாரிசு அறிக்கை
அளிக்கும், புற மாநில ஆய்வாளர்; ஆசிய வளர்ச்சி வங்கியின்,
கடலோர பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கடற்சார் சூழலியல்
நிபுணராகப் பணியாற்றும், தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி:
கன்னியாகுமரி அருகிலுள்ள கரும்பாட்டூர் சொந்த ஊர்.
அம்மா, கமலா பேபி, மின்சார வாரியத்தில் கணக்கு மேலாளராகவும்;
அப்பா ஸ்டான்லி சுபமணி, உடற்கல்வி ஆசிரியராகவும் இருந்தனர்.
என் கூட பிறந்தது தம்பி, தங்கை. துாத்துக்குடியில் சுற்றுச்சூழல்
படிப்பை மேற்கொள்ள துவங்கினேன். பிச்சாவரம் சதுப்பு நிலக்
காடுகளில், எம்.பில்., ஆய்வும், முத்துப்பேட்டை சதுப்பு நிலக்
காடுகளில், பிஹெச்.டி., ஆய்வும் செய்தேன்.
அதன் பிறகு, சதுப்பு நிலக் காடுகள் புனரமைப்பு, விரிவாக்கம் என,
கடலோரப் பாதுகாப்பு சம்பந்தமாகப் பணி புரிந்தேன். ஐக்கிய
நாடுகள் சபையின், உணவு மற்றும் வேளாண்மை இயக்கத்தில்,
கடலோரக் காடுகள், கடல் உணவுகள் சம்பந்தமாக, 17 நாடுகளுக்கு
பயணம் செய்திருக்கிறேன.
குஜராத்தில், முதல்வராக மோடி இருந்த போது, அவருடன் ப
ணியாற்றியுள்ளேன். எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றும் முன்,
அனைத்துத் துறை அதிகாரிகளையும் அழைத்து, அந்தத் திட்டத்தின்
சாதக பாதகங்கள் குறித்து, ஆலோசனை நடத்துவார்.
அதனால் தான், குஜராத்தில் இப்போது கூட, தண்ணீர் பிரச்னையோ,
மின் வெட்டோ கிடையாது.கடற்கரையில் பாறாங்கற்களை
அடுக்குவதற்குப் பதில், இயற்கையாகவே கடற்கரையில் அமைந்துள்ள
மணல் மேடுகளை அழியாமல் பாதுகாப்பதன் மூலம், கடல் அரிப்பைத்
தடுக்கலாம்.
ஏற்கனவே அழிக்கப்பட்ட, அரிக்கப்பட்ட மணல் மேடுகளை
புனரமைத்து வருகிறோம். அவற்றை மீண்டும் காற்று கலைத்து
விடாமல் இருக்க, கடற்கரைப் பகுதிகளில் வளரும் கொடி வகை
தாவரங்களை மணல் மீது வளர விடுகிறோம். எனக்கு இன்னும்
திருமணம் ஆகவில்லை.
ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும், மாப்பிள்ளைகளின்
பட்டியலோடு, என் அம்மா காத்திருப்பார். ஆனால், நான் பார்த்த
மாப்பிள்ளைகளில் ஒருவர் கூட நியாயமாகவோ, பண்பாக வோ
நடந்து கொள்ளவில்லை.
இவ்வளவு வயதான பின், எனக்குத் திருமணம், 'செட்' ஆகாது.
கடற்கரையும், சதுப்பு நிலக் காடுகளும் தான் என் துணை!
தினமலர்
Similar topics
» காடும் காடர்களும்
» காடும் செடியும் 'காரிகை' கற்றன..!
» தான் முதல்வரா என்பது கலைஞருக்கு இப்போது தான் சந்தேகம், மக்களுக்கு 5 வருடங்களாக..! : சீமான்
» மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !
» வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1