Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12-ம் தேதி முதல்வர் ஆலோசனை
4 posters
Page 1 of 1
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12-ம் தேதி முதல்வர் ஆலோசனை
சென்னை:
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம்
முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கை
நீட்டிக்கலாமா, வேண்டாடா என ஆட்சியர்களிடம்
கருத்துகளை கேட்க உள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள்
குறித்தும் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்
ஒருங்கிணைப்பு குழுவுடனும் ஆலோசிக்க
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா
சிகிச்சைக்கான சிறப்பு நிபுணர் குழுவுடனும் முதல்வர்
ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை
கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு
தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் தளர்வு நாளை முதல் அமலுக்கு
வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை
தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்
கீழ், ஊரடங்கு உத்தரவு 24-3-2020 முதல் அமலில் இருந்து
வருகின்றது. கடந்த 2-5-2020 அன்று தமிழ்நாடு
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்
அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம்
வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை
காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும்
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு
வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து
தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை
தொடர்ந்து முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என
தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த
தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு
பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும்
முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-
----------------------
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12-ம் தேதி முதல்வர் ஆலோசனை
எது எப்பிடி இருந்தாலும் மால்கள் /சினிமா அரங்கங்கள் /பொழுது போக்கு ஸ்தலங்கள்
அமர்ந்து உண்ணும் ஹோட்டல்கள் /பார்க்குகள் பள்ளிகளும் மூடி இருத்தல் நலம்.
ரமணியன்
அமர்ந்து உண்ணும் ஹோட்டல்கள் /பார்க்குகள் பள்ளிகளும் மூடி இருத்தல் நலம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12-ம் தேதி முதல்வர் ஆலோசனை
கண்டிப்பாக ஊரடங்கு நீட்டிக்கடும். எதற்கும் தயாராக இருங்கள். எங்கள் நாட்டில் சிறிது தளர்வுடன் ஊரடங்கு அடுத்த மாதம் 9 தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» ஊரடங்கை விலக்குவது குறித்து முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை
» ஊரடங்கை தொடர முடிவு! தேதி பின்னர் அறிவிப்பு
» புதுடில்லி: டில்லியில் ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம்; முதல்வர் கெஜ்ரிவால்
» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
» நாளை நாடாளுமன்றம் கூடுகிறது: அணுகுமுறை குறித்து காங்கிரஸ் ஆலோசனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|