புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_c10ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_m10ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_c10ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_m10ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_c10ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_m10ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_c10ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_m10ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 09, 2020 10:11 pm

ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி 202005091751171836_Suhasini-Mani-Ratnam-spends-lockdown-time-wisely-to-direct-a_SECVPF

சென்னை,

நடிகை சுஹாசினி ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே
ஒரு குறும்படத்தை இயக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
சின்னஞ்சிறு கிளியே என்கிற இந்த குறும்படத்தில் மலையாள
நடிகை ஆஹானா கிருஷ்ணா, கோமளம் சாருஹாசன்,
கிருஷ்ணன் ஆகியோருடன் தானும் ஒரு முக்கிய பாத்திரத்தில்
நடித்துள்ளார் சுஹாசினி.

எந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியோ லைட்டிங்
வசதிகளோ இல்லாமல் ஐ போன் மூலமாக இந்த குறும்படத்தை
இயக்கியுள்ளார் சுஹாசினி.

கெவின் தாஸ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, ஜேம்ஸ் வசந்தன்
இந்த குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஊரடங்கு சமயத்து
நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்தை
சுஹாசினி விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி
உள்ளது.

ஜானி பட சூட்டிங்கில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு,
மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த படம் 1 வருடம் வரை ஓடியது. அந்தப் படத்திற்காக
சுஹாசினிக்கு மாநில விருது கிடைத்தது. அப்போது முதல்-
அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கரத்தால் விருது பெற்றது
குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகளுக்கு முன் இந்திரா என்கிற படத்தை இயக்கிய நடிகை
சுஹாசினி என்பது நினைவுகூறத்தக்கது.

தினத்தந்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக