புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
19 Posts - 3%
prajai
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_m10சினிமா செய்திகள் - வாரமலர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் - வாரமலர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2020 10:48 am

சினிமா செய்திகள் - வாரமலர் E_1588432562

ரஜினி கொடுத்த, 'அட்வைஸ்!'




பவர்பாண்டிக்கு பிறகு, அடுத்தடுத்து சில படங்களை
இயக்க, களமிறங்கினார், தனுஷ். ஆனால், அவரது
மாமனார் ரஜினியோ, 'ஒரே நேரத்தில் நடிப்பு, இயக்கம்
என, இரட்டைக் குதிரையில், சவாரி வேண்டாம்.

அது, இரண்டுக்குமே ஆபத்தாகி விடும்...' என்று சொல்லி,
நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு, 'அட்வைஸ்'
கொடுத்துள்ளார். அதன் காரணமாக, பல, 'ஸ்கிரிப்ட்'டுகளை
தயார் செய்துகொண்டிருந்த, தனுஷ், அவற்றை கிடப்பில்
போட்டு, மாமனார் காட்டிய வழியில், முழு நேர நடிகராகி
விட்டார்.
-
-----------------------
சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2020 10:49 am



ஹேக்கர்ஸ்'க்கு சாபம் கொடுத்த, அனுபமா!

-


தனுஷுடன், கொடி படத்தில் நடித்தவர், மலையாள நடிகை,
அனுபமா பரமேஸ்வரன். தற்போது அதர்வாவுடன்,
தள்ளிப்போகாதே படத்தில் நடிக்கும் இவர், இப்போது வரை,
கவர்ச்சிக்கு கட்டுப்பாடு வைத்து நடித்து வருகிறார்.

அனுபமாவின் புகைப்படங்களை, 'மார்பிங்' செய்து, நிர்வாண
புகைப்படமாக மாற்றி, அதை அவரது, 'பேஸ்புக்'கிலேயே
வெளியிட்டு விட்டனர், 'ஹேக்கர்ஸ்!'

இதனால், அதிர்ச்சியடைந்த அனுபமா, 'உங்களுக்கெல்லாம்
அம்மா, அக்கா, தங்கச்சி இல்லையா... என் பாவம், உங்களை
சும்மா விடாது...' என்று, அவர்களுக்கு சாபம் கொடுத்து,
'சைபர் கிரைமில்' புகாரும் அளித்திருக்கிறார்.
---------------------
— எலீசா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2020 10:50 am



'டப்' கொடுக்க வரும், 'டப்பிங் ஆர்ட்டிஸ்ட்' ரவீனா!



நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால், அமலாபால்,
ஸ்ரீதிவ்யா மற்றும் எமிஜாக்சன் என, பல நடிகையருக்கு,
'டப்பிங்' பேசுபவர், ரவீனா ரவி.

இந்நிலையில், விதார்த் நடித்த, ஒரு கிடாயின் கருணை மனு
படத்தில், திடீரென்று கதாநாயகியான, ரவீனாவின் நடிப்புக்கு,
நல்லவிதமான விமர்சனங்கள் கிடைத்தன.

விளைவு, இப்போது, அவரும் முழுநேர நடிகையாகி விட்டார்.
அந்த வகையில், ராக்கி, காவல்துறை உங்கள் நண்பன்
மற்றும் வட்டார வழக்கு என, பல படங்களில் நடித்தபடி,
தான், 'டப்பிங்' குரல் கொடுத்த நடிகைகளுக்கே, 'டப்'
கொடுக்கும் நாயகியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்.
உனக்கும் பெப்பே; உங்கள் அப்பனுக்கும் பெப்பே!
----------------------
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2020 10:52 am

கருத்து கந்தசாமியான, அஜீத்குமார்!
-

எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை,
அஜீத்குமார். ஆனால், தன் சினிமா நண்பர்களை வாழ்த்த
தவறுவதில்லை.

அந்த வகையில், விஜய் போன்ற நடிகர்கள் மற்றும் தன்
நட்பு வட்டார இயக்குனர்களின் படங்களை பார்த்து,
முதல் நபராக கருத்து சொல்லி வருகிறார். அப்படி அவர்,
தங்களது படம் குறித்து சொல்லும் கருத்துகள், 90 சதவீதம்
சரியாக இருப்பதால், 'அஜீத், தங்கள் படத்தை பார்த்து,
எப்போது கருத்து சொல்வார்...' என்று, பல சினிமா
பிரபலங்களும் எதிர்பார்க்கத் துவங்கி விட்டனர்.
-
--------------------------
— சினிமா பொன்னையா



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2020 10:53 am



சினி துளிகள்!


குத்துப்பாட்டு மற்றும் வில்லி வேடங்களில் நடிக்கவும்
தயாராக இருப்பதாக, பட வேட்டை நடத்தி வருகிறார்,
'மாஜி ஹீரோயினி' பூனம் பாஜ்வா.
-
-----------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக