புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 11:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 7:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 6:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 6:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 3:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 3:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 3:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 3:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 2:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Sat Sep 28, 2024 12:08 am

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 12:00 am

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_m10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_m10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10 
284 Posts - 45%

236 Posts - 37%
mohamed nizamudeen
சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_m10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_m10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_m10சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2020 12:39 am

சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி 202005091829516608_I-will-buy-only-Rs-1-Actress-Aarti_SECVPF
நடிகை ஆர்த்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்
கூறியிருப்பதாவது:

அடுத்த ஒரு வருடத்துக்கு நான் நடிக்கப் போகும் ஒவ்வொரு
படத்திலிருந்தும் என் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே
பெறவுள்ளேன். இதற்கு ஒரு காரணம் உள்ளது.
என்னவென்றால், சினிமா எப்படியிருக்கும் என யாருக்குமே
தெரியாது.

இந்த சினிமாவை நம்பி முதலீடு போடும் அனைத்து
தயாரிப்பாளர்களுமே நம்முடைய முதலாளி. அவர்கள் நன்றாக
இருந்தால் மட்டுமே, நாம் அனைவரும் நன்றாக இருப்போம்.

ஹார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும், 15 நாட்கள் கால்ஷீட்
வேண்டும். ஆனால் அவருடைய சம்பளம் பெரியதாச்சே என்று
எந்தவொரு இயக்குநரும் யோசிக்கவே வேண்டாம்.

ஏனென்றால் நான் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே
வாங்கவுள்ளேன். எந்த கண்டிஷனும் கிடையவே கிடையாது.

ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் உள்ளது. நான் நடிக்கும்
படங்களில் இயக்குநர் ஒரு காட்சியைத் திட்டமிடலாம். அந்தக்
காட்சிக்கு 10 துணை நடிகர்கள் அல்லது நாடக நடிகர்கள்
தேவைப்படும் பட்சத்தில், அதில் கூடுதலாக 10 நடிகர்களுக்கு
அந்த வேலையைக் கொடுக்க வேண்டும்.

ஹார்த்தி நடித்தால் இவ்வளவு சம்பளம் என்று ஒரு பட்ஜெட்
வைத்திருப்பீர்கள். நான் வாங்கப்போவது ஒரு ரூபாய் தானே.
அந்த மீதிப் பணத்தில் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுத்தீர்கள்
என்றால் ரொம்பவே சந்தோஷம்.

ஏனென்றால், நமது கலைஞர்கள் அரிசி, பருப்பு கிடைக்குது,
சாப்பிட்டுவிட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று
நினைப்பவர்களே கிடையாது.

அவர்கள் தினமும் உழைத்துச் சம்பாதித்துக் கிடைக்கும்
பணத்தில் வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வார்கள்.
தன்மானத்துடன் வாழ்வார்கள். அதுமட்டுமன்றி, நீங்கள்
திட்டமிடும் காட்சியும் பிரம்மாண்டமாக மாறும். இதன்
மொத்தப் புண்ணியமும் நமது முதலாளிகளையே சேரும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
-
==================
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக