புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 1:31 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம் Poll_c10சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம் Poll_m10சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம் Poll_c10 
44 Posts - 43%
heezulia

43 Posts - 42%
mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 2%
jairam

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம் Poll_c10சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம் Poll_m10சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம் Poll_c10 
86 Posts - 56%

44 Posts - 29%

6 Posts - 4%

4 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம் Poll_c10சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம் Poll_m10சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Rutu

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 09, 2020 4:29 pm

ஜெனீவா
:கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை,
சீனா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற குரல்,
அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பலமாக
எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் கொள்கைகளை
வகுக்கும், உலக சுகாதார மன்றத்தின், 73வது மாநாடு, வரும்,
18ம் தேதி, சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது.

இதில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, உலக சுகாதார
அமைப்பின் செயல்பாடு உட்பட, சர்வதேச அளவில் ஆய்வு ந
டத்தக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக,
ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தில், கொரோனா தோன்றி பரவியது தொடர்பான
விபரங்களை சீனா வெளியிட வேண்டும் என்ற ஷரத்தை சேர்க்க,
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முயற்சி மேற்கொண்டு
உள்ளன.

சீனா மீது டிரம்ப் தொடர்ந்து புகார்

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா பரவலுக்கு
சீனா தான் காரணம் என, பலமுறை அறிவித்துள்ளார். அத்துடன்,
உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக
கூறி, அந்த அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின், தலைவர்
உர்சுலா வன் டர் லெயன், கொரோனா தோன்றியது குறித்து
விசாரணை நடத்த வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, பிரிட்டன் பாதுகாப்பு துறை செயலர்,
பென் வாலசும், 'கொரோனா பரவலில், சீனா, தன் பங்கை, ஒளிவு
மறைவின்றி தெரிவிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

இவ்வாறு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து,
தனக்கு எதிராக வரிந்து கட்டுவதை கண்ட சீனா, உலக அரங்கில்
தன் மீதான களங்கத்தை துடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

சீன துாதரக அதிகாரிகள், ஜெர்மன் அரசு அதிகாரிகளை சந்தித்து,
கொரோனா பிரச்னையில் சாதகமான அறிக்கை வெளியிட
வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஜெர்மன் அரசு மறுத்து விட்டது.

இந்நிலையில், உலக சுகாதார மன்றம் நிறைவேற்ற உள்ள தீர்மானம்,
சீனாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாடுகளின் கேள்விகள்

* டிசம்பர், 2019ல் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ்
குறித்து, சீனா உடனே உலகிற்கு தெரிவித்து, முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தாதது ஏன்?

* வூஹான் நகரில் இருந்து, பிற நாடுகளுக்கு. தன் விமான சேவையை
நிறுத்தி விட்டு, மற்ற நாடுகளின் விமான சேவைக்கு மட்டும் அனுமதி
அளித்தது ஏன்?

* சீன விஞ்ஞானிகளின் கொரோனா வைரஸ் ஆய்வை முடக்கியது
ஏன்?

* கொரோனாவை கண்டுபிடித்த, லி வென்லியாங் உள்ளிட்ட
மருத்துவர்கள், அது குறித்த எச்சரிக்கையை, கடந்த ஆண்டு
டிசம்பரில், 'விசாட்' குழு மூலம் பகிர்ந்த குற்றத்திற்காக,
சிறையில் அடைத்து வைத்தது ஏன்?
-
----------------
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sat May 09, 2020 5:08 pm

ஈரானிடம் வாங்கிய அடி போதாது-சீனாவிடமும் வாங்கணுமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக