புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம் Poll_c10சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம் Poll_m10சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம் Poll_c10சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம் Poll_m10சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம் Poll_c10சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம் Poll_m10சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவும் அமெரிக்காவும் பகையை மறக்க இத்தனை ஆண்டுகள் ஆகுமாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 09, 2020 2:50 pm

வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து சீனா-அமெரிக்கா
நாடுகள் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இரு நாடுகளின் வர்த்தக உறவுகளும் மேம்பட
இன்னும் பல வருட காலம் ஆகும் என பொருளாதார
நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக சீனா, அமெரிக்கப் பொருளாதாரத்தை முடக்க,
வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்பியது என
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மாநில செயலாலர்
மைக் பாம்பியோ ஆகியோர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

இதனையடுத்து அமெரிக்கா தனது ராணுவப்படை வீரர்கள்
மூலமாக சீனாவில் கொரோனாவைப் பரப்பியது என சீனாவும்
குற்றஞ்சாட்டியது. இதேபோல இரு நாடுகளும் மாற்றி மாற்றி
குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்க, எங்கே இவர்கள் இடையே
மூன்றாவது உலகப் போர் மூண்டுவிடுமோ என மற்ற நாடுகள்
அஞ்சின.

கடந்த ஆண்டு துவங்கியே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும்
வர்த்தகத் தகராறு ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.
இரு நாடுகளும் தங்கள் எதிரி நாட்டு பொருட்களுக்கு வரி
விதிப்பை அதிகப்படுத்தியது.

அமெரிக்காவுடனான உறவு நிரந்தரமாக முறிந்துவிட்டது என
சீன அதிபர் ஜி ஜிங் பிங் தெரிவித்தார். கொரோனா தாக்கம் அ
மெரிக்காவில் இருந்து நீங்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்
பிடிக்கும் என வைராலஜி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்ட
அமெரிக்கா, அடிபட்ட சிங்கம்போல சீனாவைப் பழிவாங்கக்
காத்திருக்கும்.

சீனா மீது பொருளாதாரத் தடை கொண்டுவர கடும் முயற்சிகளை
மேற்கொள்ளும். மேலும் சீன நிறுவனங்கள் அமெரிக்காவில்
கிளைகள் திறக்க அனுமதி மறுக்கும். அமெரிக்காவின் நட்பு
நாடுகளை சீனாவுடன் வர்த்தகத்தை துண்டிக்க வலியுறுத்தும்.

மேலும் உலக வங்கியில் இருந்து சீனா கடன்பெறத் தடையாக
இருக்கும். சீனா தொடுத்த உயிரியல் போருக்கு பதிலடியாக
அமெரிக்கா, சீனா மீது வர்த்தகப் போர் தொடுக்கும் என
பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்னையெல்லாம் முடிந்து சீனாவும் அமெரிக்காவும்
இணைந்து தொழிகளில் ஈடுபட வாய்ப்புள்ளதா எனக் கேட்டால்
அதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் எனப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம். அனைத்துக்கும் காலமே பதில்
சொல்லும்.
-
------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 12:23 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக