Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
10 செகண்ட் கதைகள்
Page 1 of 1
10 செகண்ட் கதைகள்
கொலை... கலை...
-
-
யானையைக் கொன்று தந்தத்தைத் திருடுகிறான் ஒருவன்.
அந்தத் தந்தத்தில் யானையைச் செதுக்கி விற்கிறான்
இன்னொருவன்!
-
-
யானையைக் கொன்று தந்தத்தைத் திருடுகிறான் ஒருவன்.
அந்தத் தந்தத்தில் யானையைச் செதுக்கி விற்கிறான்
இன்னொருவன்!
Re: 10 செகண்ட் கதைகள்
நம்பர் 1
-
-
'சினிமாவுக்குக்கூட கூட்டிப்போவது இல்லை’
என வருத்தப்பட்டாள் நம்பர்1 நடிகரின் மனைவி!
-
----------------------------
-
-
'சினிமாவுக்குக்கூட கூட்டிப்போவது இல்லை’
என வருத்தப்பட்டாள் நம்பர்1 நடிகரின் மனைவி!
-
----------------------------
Re: 10 செகண்ட் கதைகள்
கோரிக்கை
-
-
மதுக்கடையை அகற்றக் கோரி இதுவரை 10 மனுக்கள்
கொடுத்திருந்த தியாகி ராமசாமி, மீண்டும் கலெக்டரிடம்
மனு கொடுக்க வந்தார்...
மதுக்கடைக்கு அருகில் இருக்கும் காந்தி சிலையை
அகற்றக்கோரி!
-
------------------------
Re: 10 செகண்ட் கதைகள்
கரப்டட்
-
-
''கரையான் அரித்த ஓலைச்சுவடினா என்னப்பா?'
கேட்ட மகனுக்கு எவ்வளவோ முயன்றும் புரியவைக்க
முடியவில்லை. கடைசியாகச் சொன்னார்...
''அது Corrupted memory card மாதிரி''
இப்போது அவனுக்கு எளிதாகப் புரிந்தது!
-
---------------------
Re: 10 செகண்ட் கதைகள்
கொண்டாட்டம்
-
-
பக்கத்துவீட்டுக் குழந்தைகள் புது ஆடைகள் உடுத்தி, '
பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதைப் பார்த்து
ஏக்கத்தோடு சொன்னாள் மகள்...
'நம்ம அப்பா குடிக்காம இருந்திருந்தா, நானும் இப்படி
சந்தோஷமா பட்டாசு வெடிச்சிருப்பேன்லம்மா!'
-
-----------------------
ஓவியங்கள்: செந்தில்
நன்றி-விகடன்
Similar topics
» 10 செகண்ட் கதைகள் !
» புது விசாரிப்பு - 10 செகண்ட் கதைகள்
» 2020 டூ 2015 - (10 செகண்ட் கதைகள்)
» பத்து நொடி கதைகள்
» பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு
» புது விசாரிப்பு - 10 செகண்ட் கதைகள்
» 2020 டூ 2015 - (10 செகண்ட் கதைகள்)
» பத்து நொடி கதைகள்
» பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|