புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
79 Posts - 68%
heezulia
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
3 Posts - 3%
prajai
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
2 Posts - 2%
Barushree
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
1 Post - 1%
nahoor
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
1 Post - 1%
kavithasankar
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
133 Posts - 75%
heezulia
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
8 Posts - 4%
prajai
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
Barushree
துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_m10துரோணாச்சாரியரின் பிறப்பு – Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோணாச்சாரியரின் பிறப்பு –

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 1:58 pm

துரோணாச்சாரியரின் பிறப்பு – Samayam-tamil

மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின்
குருவான துரோணாச்சாரியரின் பிறப்பானது மிகவும்
சுவாரசியம் நிறைந்தது. சொல்லப்போனால் உலகின் முதல்
டெஸ்ட் டியூப் குழந்தை துரோணாச்சாரியர் என்றால் அது
மிகையல்ல.

முனிவர் பரத்வாஜருக்கும் கிருதாஜி என்ற அப்சரா
என்பவருக்கும் மகனாய் பிறந்தவர் தான் துரோணர்.
முனிவர் பரத்வாஜர் ஒரு மாலை பொழுதில் வழிபாடு
செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். எப்போதும்
கங்கை நதியில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்த
அவர் அன்று குளிக்கும் போது ஒரு அழகான பெண் அந்த
கங்கை நதியில் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு
மயங்கி நின்றார்.

முனிவர் பரத்வாஜரைப் பார்த்ததும் அந்த அழகான அப்சரா
கிருதாஜி ஒரு இடுப்பு துணியை உடுத்திக் கொண்டு கங்கை
ஆற்றிலிருந்து வெளியே வந்தார்‌. முனிவர் பரத்வாஜர் அந்த
இந்திரனும் சொக்கிப் போகும் பேரழகில் மயங்கி நின்றார்.

அந்த ஈர உடையின் அழகில் மயங்கிய அவருக்குத் தானாகவே
விந்து வெளியேறியது. அப்போது அந்த விந்தணுவை ஒரு
களிமண் பானையில் சேகரித்துக் கொண்டு அவருடைய
ஆசிரமத்தில் ஒரு இருண்ட அறையில் சேமித்து வைத்தார்.

அந்த பானையில் இருந்து தான் துரோணர் பிறந்தார்.
‘துரோணம்’ என்றால் பானை என்று பொருள், அதிலிருந்து ‘
துரோணர்’ என்பது பானையிலிருந்து பிறந்தவர் என்ற
பொருளில் வழங்கப்படுகிறார்.

நன்றி- சமயம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 5:47 pm

துரோணாச்சாரியரின் பிறப்பு – 3838410834 துரோணாச்சாரியரின் பிறப்பு – 103459460 துரோணாச்சாரியரின் பிறப்பு – 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2020 7:50 pm

துரோணாச்சாரியாரின் சகோதரர் யார் எனத் தெரியுமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri May 08, 2020 2:02 pm

துரோணரின் மகன் அசுவத்தாமன்.
ஹர்கா -சகோதரர்,இளவிதா,காத்யாயினி சகோதரிகள்.

என நினைக்கின்றேன்.?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2020 4:57 pm

T.N.Balasubramanian wrote:துரோணாச்சாரியாரின் சகோதரர் யார் எனத் தெரியுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1319554

தவறான கேள்வி அது. மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டாம்.
தப்பாக வேறொருவரை மனதில் கொண்டு கேட்டுவிட்டேன்.

ஒரு விதத்தில் பார்த்தால் மோகன்லாலுக்கு நடிகை ரேகாவிற்கும் என்ன உறவு என்று
கேட்டு ஒரு பதிவு வந்ததே, அது போல்தான்.

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri May 08, 2020 5:27 pm

அக்காலத்திலேயே அப்படி பட்ட காமம் கொள்ளும் அளவிற்கு பெண் காணப்பட்டாள். தற்போது பாதி உடையில் தலை விரி கோலம் பூண்டு வீதியில் வலம் வருகிறார்கள் அதை பார்க்கும் காமுகன் வலை விரித்து வம்புக்கு இழுத்து குற்றமும் பெருங்குற்றமும் புரிய துணிகிறான் எல்லாம் கவர்ச்சியே... பெண் பெண்ணாக இருந்தால் ஆண் ஆணாக இருக்க பழகுவான். அச்சம் மடம் நாணம் பயிற்பு எல்லாம் எங்கே விற்கிறது என தற்போதுள்ள பெண்கள் கேட்கும் நிலையில் நாகரிகம் உலாவருகிறது.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக