Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர்
2 posters
Page 1 of 1
கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர்
![கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர் 202005071442559736_Tamil_News_Amazon-indigenous-groups-raise-own-funds-to-fight_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005071442559736_Tamil_News_Amazon-indigenous-groups-raise-own-funds-to-fight_SECVPF.gif)
-
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பெரும்பாலான பகுதிகளில்தான்
உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழைக்காடுகள்
உள்ளன.
அமேசான் காடு
பசுமை போர்த்தி காட்சியளிக்கும் இந்தக் காடுகளில் 300-க்கும்
மேற்பட்ட பழங்குடியினத்தை சார்ந்த லட்சக்கணக்கான மக்கள்
வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி உலகத்தோடு இன்னும்
தொடர்புக்கே வராதவர்கள். பழமை சிறிதும் குன்றாமல் குடிசை
அமைத்து தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள்.
இருப்பினும் கொரோனா வைரசின் கொடிய பார்வை இவர்கள்
பக்கமும் திரும்பி உள்ளது. பழமை மாறா பழங்குடியின மக்களும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர்.
வெளி உலகத்தோடு சிறிதும் பிணைப்பற்ற இவர்களும் வைரஸ்
தாக்குதலால் பாதிப்படைவதற்கு யார் காரணம் என்று கேட்டால்,
நம்மைப் போன்ற நவீன யுக மக்களே!. அமேசான் காடுகளில்
மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், சுரங்கத் தொழில் உள்ளிட்ட
பல சட்ட விரோத பணிகள் காலம் காலமாக நடந்து வருகின்றன.
இத்தகைய பணிகளில் ஈடுபடும் வெளியாட்கள் மூலம்
பழங்குடியினருக்கு இறக்குமதி செய்யப்படும் கொரோனா,
அப்பாவி பழங்குடிகளை பாதித்து வருகிறது. கடந்த ஆண்டு
அமேசான் காடுகளில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத காட்டுத் தீ,
பழங்குடியின மக்களுக்கு கடுமையான பாதிப்பை
விளைவித்தது.
அந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், புதிதாக பரவி வரும்
இந்த நோய்த் தொற்று பூர்வீக பழங்குடியினரின் வாழ்க்கையை
பெரிதும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
ஆண்டாண்டு காலமாக அமேசான் காடுகளில் வசிக்கும்
பழங்குடியினர் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது அதிர்ச்சி
அளிப்பதாகவும், வைரஸ் பரவல் அதிகமானால் அவர்களின்
இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் உலகெங்கும்
உள்ள சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வைரஸ் பாதிப்பிலிருந்து பழங்குடியினரை பாதுகாக்க
பிரேசில் நாட்டு அரசு அக்கறை காட்ட வேண்டுமென்றும்
அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த புகழ்பெற்ற புகைப்படக் க
லைஞரும், சமூக ஆர்வலருமான செபாஸ்டியோ சால்கடோ,
அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனோராவுக்கு கடிதம் எழுதி
உள்ளார்.
அதில், “ஐரோப்பிய காலனியவாதிகளால் பரப்பப்பட்ட
தொற்று நோய்களால் 5 நூற்றாண்டுகளுக்கு முன்பு அமேசான்
பழங்குடி இனம் பெரும் அழிவைச் சந்தித்தது. தற்போது தீ
விரமாக பரவி வரும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள
முடியாமல் அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர்
முழுமையாக அழிந்து போகலாம்.
அவர்களின் பிழைப்புக்கு தீவிர அச்சுறுத்தலாக கொரோனா
மாறியுள்ளது. பிரேசில் தனது பூர்வ குடிகளுக்கு
கடமைப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், “அமேசான் காடுகளில் நடைபெறும்
சட்ட விரோத செயல்களை உடனடியாக தடுத்து
பழங்குடியினரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க அரசு
முன்வர வேண்டும்” என்றும் அவர் கூறி உள்ளார்.
சால்கடோ, அமேசான் பழங்குடியினரின் வாழ்க்கையை
ஆவணப்படுத்தியவர். ‘யுனிசெப்’ அமைப்பின்
நல்லெண்ண தூதராகவும் உள்ளவர்.
கொரோனா வைரசால் ஒட்டுமொத்த அமேசான்
பழங்குடியினர்களும் அழியும் அபாயத்தில் உள்ளதாக அவர்
கூறியிருப்பது சமூக ஆர்வலர்களை மேலும் கலக்கம் அடையச்
செய்துள்ளது.
கொடிய கொரோனாவால் இன்னும் என்னவெல்லாம் நடக்க
காத்திருக்கிறதோ?...
மாலை மலர்
Re: கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர்
- Code:
கொரோனா வைரசால் ஒட்டுமொத்த அமேசான்
பழங்குடியினர்களும் அழியும் அபாயத்தில் உள்ளதாக அவர்
கூறியிருப்பது சமூக ஆர்வலர்களை மேலும் கலக்கம் அடையச்
செய்துள்ளது.
கொடிய கொரோனாவால் இன்னும் என்னவெல்லாம் நடக்க
காத்திருக்கிறதோ?...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொரோனாவால் உயிரிழந்த 300 நபர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் கொரோனாவால் மரணம்!
» மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம்
» இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை
» பழங்குடியினர் பண்பாடு
» கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்
» மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம்
» இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை
» பழங்குடியினர் பண்பாடு
» கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|