புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்..!
Page 1 of 1 •
தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு
அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும்,
தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும்
இருக்கும்.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட
நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது
மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை
கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி
செஞ்சிருப்போம், இல்லீங்களா?
அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்
போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை
எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள
உறக்கம் வந்துவிடும்.
பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற
ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு
எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல
சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே
வராது.
ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை
உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில்
இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக
தெரிஞ்சிக்கலாம்
செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும்
ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம
தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும்
திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின்
இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.
அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு
முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும்
மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.
அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ
அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான்
அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற
ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது
செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
டோஸ்ட்:
நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும்
தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.
மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன்
சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை
தூண்டக்கூடியதாகும்.
இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான்
மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச்
செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து
வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும்
திறன் கொண்டவை ஆகும்.

ஓட் மீல்:
ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில்
ஓட் மீல் சொல்லுவாங்க.
அதாவது மேலே சொன்ன டோஸ்ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும்
ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த
சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன்
விளைவாக உறக்கம் தூண்டும்.
மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… “உறக்கம் உன்
கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே…
அப்படீன்னு நாம தூங்கிடலாம்”
கதகதப்பான பால்:
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம
இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.
ஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு
டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு
அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா?
ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதியியல்
மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு
தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை
வாழைப்பழத்துல இருக்குற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம்
பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா
உறக்கம் வரவைக்கும்.
அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது
உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகளை
சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து
வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க,
ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்கு
கேடுதான்.
--
படித்ததில் பிடித்தது

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1