ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

+5
சிவா
உதயசுதா
mdkhan
ரிபாஸ்
தண்டாயுதபாணி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by தண்டாயுதபாணி Thu Jan 07, 2010 3:41 pm

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 07-smoking200



வாஷிங்டன்:
புகை பழக்கத்தை நிறுத்தும்போது 'டைப்-2 டயபடீஸ்' நோய் பாதிக்கும்
வாய்ப்புள்ளது. குறிப்பாக, குண்டான 'செயின் ஸ்மோக்கர்'கள் புகை பழக்கத்தை
கைவிடும் போது மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது நலம் என ஆய்வாளர்கள்
கூறியுள்ளனர்.

புகை பழக்கத்தால் புற்றுநோய், இருதய கோளாறு,
நுரையீரல் பிரச்னை என பலவிதமான நோய்கள் தாக்குவதைப் போல நீரிழிவு
நோய்க்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

அதேநேரத்தில் சிகரெட்
பழக்கத்தை விட்ட பின்னர் ஆறு ஆண்டுகள் வரை உடல் பருமன், நீரிழிவு போன்ற
பிரச்னைகள் ஏற்பட 70 சதவீத வாய்ப்பிருப்பதாகவும், 10 ஆண்டுகள் கழிந்த
பின்பு தான் உடல்நலம் இயல்புநிலைக்கு திரும்புவதாக மருத்துவர்கள்
கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக
ஆய்வுக் குழு இதுபற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதற்காக 10,892 பேரை
தேர்வு செய்து 17 ஆண்டுகளாக நுணுக்கமாக கண்காணித்தும், பரிசோதித்தும் சில
முடிவுகளுக்கு இக்குழுவினர் வந்துள்ளனர்.

இதுகுறித்து
ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற ஜெசிக்கா என்ற ஆராய்ச்சியாளர் கூறுகையில்,
'புகைப் பழக்கத்தை கைவிடுவது நல்லது. அதுவும் முடிவெடுத்த உடனேயே
கைவிடுவது மிகவும் நல்லது. ஆனால் அப்படி செய்பவர்கள் உடம்பு எடை போடுவது
பற்றியும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளவேண்டும்.

நாங்கள் ஆய்வுக்காக
தேர்ந்தெடுத்த 10,892 பேரில் புகை பழக்கத்தை கைவிட்டவர்களில் 1.8 சதவீதம்
பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் டைப்-2 டயபடீஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது.
புகை பழக்கத்தை விட்டவர்களுக்கு முதல் மூன்றாண்டுகளில் 3.8 கிலோ வரை எடை
கூடுகிறது.

எடை கூடுவதால் அபாயகரமான பிரச்னைகள் ஏற்படவும்
வாய்ப்புள்ளது. ஆனால், 10 ஆண்டுகளில் இப்பிரச்னையை எதிர்கொள்ளாதவர்கள்
பின்னர் இயல்பான உடல்நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

அதிகமான எடை
கொண்ட, அதே நேரத்தில் அதிகமாக சிகெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள்
நிறுத்தும் போது கவனமாக இருக்கவேண்டும். புகை பழக்கத்தை கைவிட ஆலோசனை
வழங்குபவர்கள் எடை பிரச்னை குறித்தும் அறிவுரைகள் வழங்கவேண்டும்' என்றார்.

குண்டாக
இருக்கும் செயின் ஸ்மோக்கர்கள், புகை பழக்கத்தை நிறுத்துவதற்கு முன்பும்,
நிறுத்திய பின்பும் உடல்பயிற்சிகளை சற்று கூடுதலாக செய்வது நல்லது.
எனினும் இப்படிப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை நிச்சயம்
கேட்கவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 3:45 pm

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 677196 புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by mdkhan Thu Jan 07, 2010 3:47 pm

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 102564


புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Eegaraitkmkhan
புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by உதயசுதா Thu Jan 07, 2010 3:52 pm

நல்ல தொகுப்பு புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 68516
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by சிவா Thu Jan 07, 2010 3:53 pm

இதனாலதான் நான் இன்னும் விடவில்லை!!!


புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by Tamilzhan Thu Jan 07, 2010 3:55 pm

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Vadivel%20ok

நன்றி தண்டாயுதபாணி உமது அறிவுறையில் சுதா திருந்திவிட்டாள்..ஹா..ஹா..ஹா..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by உதயசுதா Thu Jan 07, 2010 3:57 pm

தமிழன் என்ன விளையாட்டு இது? புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 246975
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by உதயசுதா Thu Jan 07, 2010 3:57 pm

தமிழன் என்ன விளையாட்டு இது? புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 246975
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by Tamilzhan Thu Jan 07, 2010 4:00 pm

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Vadivelu.thumbnail

எமது தில்லாங்கடியில் இதுவும் ஒன்று..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by பாலாஜி Thu Jan 07, 2010 4:00 pm

சிவா wrote:இதனாலதான் நான் இன்னும் விடவில்லை!!!

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 56667 புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 56667 புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! 56667


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! Empty Re: புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum