புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
73 Posts - 77%
heezulia
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
238 Posts - 76%
heezulia
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லா, வில்லங்கமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 08, 2020 6:29 am

வில்லா, வில்லங்கமா? 22

பாரத ஞானபூமியின் இரு பெரும் அடையாளங்களாக
நமது இரண்டு இதிகாசங்களான ராமாயணத்தையும்
மகாபாரதத்தையும் பெருமிதத்துடன் கூறிக்கொள்ளலாம்.

தனி மனித ஒழுக்கம் தொடங்கி, வாழ்வியலின் இறுதி
லட்சியம்வரை அலசப்பட்டு, நல்லனஅல்லன பிரித்துப்
பின் பகுத்துக் காட்டப்பட்டு, அதற்குப் பிறகு வாழ்க்கைப்
பாதையின் திசையைத் துல்லியமாக எடுத்துக் காட்டும்
மகோன்னதமான அறநூல்கள் அவை.

இந்த இரண்டு பெரிய இதிகாசங்களின் ஆதார ஸ்ருதியாக
விளங்குவன, ராமாயண ‘சிவதனுசு’ என்ற வில்லும்
மகாபாரத ‘காண்டீபம்’ என்ற வில்லும்.

எனினும் ராமாயண ராமபிரானை வில்வீரனாக
முன்னிலைப்படுத்தி அவன் வாழ்வு அமைக்கப்படவில்லை.
ராமனது அவதார நோக்கம் ‘வில்’லிலிருந்து பு
றப்படவில்லை. ‘வில்’லைச் சுற்றியும் அமையவில்லை.

ஆனால், மிதிலை மன்னனின் ராஜசபையில் சிவதனுசை
எடுத்து, வளைத்து, நாணேற்றும் முயற்சியில் முறித்ததால்,
சீதாபிராட்டியின் வளைக்கரம் பற்றினான், பின்னர்
மனையாளுடன் காடேறினான்.

ராவணனால் சீதை கடத்தப்பட்டாள். பின் தேடல் வேட்டை.
கவர்ந்து சென்ற ராவணனிடமிருந்து சீதையை மீட்க
இலங்கையுடன் போர்.

இடையில் வாலி வதம். அனுமனின் தோழமை,
விபீஷணனுடன் நட்பு... என வாழ்க்கைப் பாதை நீள்கிறது.
யோசித்துப் பார்த்தால், சிவதனுசுவிலிருந்துதான் எல்லாமே
ஆரம்பமாவதுபோல் ஒரு பிரமை நம்முன் எழும்.

மகாபாரதத்தில் ‘வில்’ ஏற்கும் பங்கு சற்று அதிகம்.
ஓரளவு முக்கியமானதும் கூட. வில் வித்தை பயிற்சிக்
கூடத்திலிருந்தே, மகாபாரதத்தில் ‘வில்’ நம்
கவனத்தைக் கவருகிறது. அந்தக்கால போர் முறையில்
‘வில்’ மட்டுமே முறையான, சரியான போர்க் கருவி எ
ன்ற தோற்றத்தை நம்முன் ஏற்படுத்துகிறது மகாபாரதம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 08, 2020 6:30 am

வில்லா, வில்லங்கமா? Samayam-tamil

அபாரமான திறமை கொண்ட நல்லாசிரியர் துரோணர்.
அற்புதமான வில் விற்பன்னர்களை உருவாக்கக்கூடிய
ஆளுமை கொண்ட ஆசிரியப் பெருமகன்.

ஆனால், சத்திரியர்களுக்கு மட்டுமே ஆசானாக இருப்பது
என்று பிடிவாதம் கொண்ட இந்த அந்தணர், அர்ஜுனன்
விஷயத்தில் அதீத அக்கறையும் ஈடுபாடும் காட்டியவர்.

கௌரவர்களின் வாரிசுகளில் ஒருவரான துரியோதனனை
மாணவனாக அனுமதித்த போதிலும் அவன் விஷயத்தில்
அவருடைய நேர்மை, திறமை, ஆளுமை என்பதெல்லாம்
சரிநிகர் சமானமாக இருந்ததாகச் சொல்ல முடியாது.

துரோணரிடம் வில் வித்தை பயில ஆர்வமுற்று அணுகிய
வேடர் குல இளைஞன் ஏகலைவனை மாணவனாக ஏற்க
மறுத்துவிட்டார். அவருடைய சிலை ஒன்றை நிர்மாணித்து,
அதையே குருநாதராக நினைத்து வணங்கி, சுயமுயற்சியில்
சிறந்த வில் வீரனாக உருவெடுத்தான் ஏகலைவன்.

ஒருநாள் வில் பயிற்சிக்கூடத்திற்கு வெளியே நாய் ஒன்று
குறைத்து அமைதியைக் கெடுத்துக் கொண்டிருந்தது.
இந்தச் சத்தம் பெரிய அவஸ்தையாக இருந்தது
மாணவர்களுக்கு. சிறிய இடைவெளிக்குப் பின் சத்தம்
நின்று விட்டது.

வெளியே வந்து எட்டிப் பார்த்தார் துரோணாச்சாரியார்.
நாய் நின்று கொண்டிருந்தது. நாயின் வாய் ஒரு
அம்பினால் தைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஏகலைவனும்
நின்று கொண்டிருந்தான். நாயின் வாயை தைக்கக்கூடிய
வகையில் வில்லில் நாணேற்றி அம்பு ஏய்தவன் ஏகலைவன்
என்பதை அறிந்து, வெளிப்படையாகச் சொல்ல இயலாத
காரணத்தினால், ஏகலைவனின் வில்லாற்றலை முடக்கி
தடுத்து, கெடுத்தும் விடுகிறார், துரோணாச்சாரியார்.

ஏகலைவனிடம் திறமையான அம்பு எய்யும் ஆற்றலுக்கு
ஆசான் யார் என துரோணர் கேட்டபோது, அவருடைய
சிலையைக் காட்டினான் ஏகலைவன்.

துரோணாச்சாரியாருக்கு குழப்பம். ஒன்றும் புரியவில்லை.
குருஸ்தானம் தந்துவிட்டானல்லவா ஏகலைவன்!
தட்சணையாகக் கேட்டார் கட்டைவிரலை. தந்து விட்டான்
சீடனான ஏகலைவன்.

பொறாமையில் வெந்த அர்ஜுனனும் துரியோதனனும்
நிம்மதியாகச் சுவாசிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பின்னர்
இந்த ‘வில்’ என்பது பல பிரச்னைகளுக்குச் சாமரம் வீசிக்
கொண்டேயிருக்கும் வகையில் மகாபாரதத்தின் கதைப்
போக்கு நம்மை இட்டுச் செல்லும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 08, 2020 6:31 am

துரோணரிடம் வில்வித்தை பயின்று, ஆசான் நிலைக்கு
உயர்ந்தவர் பரசுராமர். சத்திரியர்களின் பரம விரோதி.
இவரிடம் வில்வித்தை பயில வந்தான் கர்ணன். சத்திரியன்
என்ற வர்ண முத்திரை கிடைக்கப் பெறாத
துர்ப்பாக்கியவான் கர்ணன். இதன் காரணமாகவே,
துரோணரால் மாணவ அங்கீகாரம் பெறாமல்
நிராகரிக்கப்பட்ட நிலையில், படகோட்டியின் மகன் என்ற
உண்மைச் சாதிச் சான்றிதழுடன் பரசுராமரின் வில்வித்தை
பயிற்சிக் கூட்டத்தில் சேர்ந்தான்.

குருநாதர் பரசுராமருக்குச் சேவை செய்தபோது, கருவண்டு
ஒன்று கர்ணனின் தொடையைத் தோண்டிற்று, ரத்தம்
கசிந்தது. வலியை அவன் மனதிற்குள் பொறுத்துக்
கொண்டான். ஆனால், ரத்தக் கசிவைப் பார்த்துவிட்ட
பரசுராமர் வலியைப் பொறுத்துக் கொள்ளும் சிறப்பான
சகிப்புத்தன்மை சத்திரியர்களுக்கு மட்டுமே உரியது
என்பதை அறிந்தவர்.

எனவே, கர்ணன் ஒரு சத்திரியன்தான், தன்னிடம்
உண்மையை மறைத்து வித்தை கற்றுக் கொண்டு விட்டான்
என்று கடிந்து கொண்டதுடன், சபித்தும் அனுப்பிவிட்டார்
கர்ணனை.

இந்த‘வில்’லின் பங்கு குருக்ஷேத்திரப் போரில்
கணிசமான அளவு கூடுகிறது.

ஆசாரியார்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் எதிராகப்
போரிட மாட்டேன் என்று சொல்லி ‘வில்’லைக் கீழே
வைத்துவிடுகிறான் அர்ஜுனன்.
-
வில்லா, வில்லங்கமா? 8-decision-1532082230

சூழ்ச்சியால், தந்திரத்தால் கிருஷ்ணர் அநேக கௌரவ
வீரர்களை வில்லைத் தரையில் வைக்க வைத்து,
நிராயுதபாணியாக்கி, பின் வீழ்ச்சியடைய வைத்தார்.

‘வில்’லுடன் பீமனின் கதையும் மகாபாரதப் போரில்
ஆயுதமாகக் கையாளப்பட்டது. ‘கதை’ வித்தை கற்றுக்
கொடுக்கும் ஆசானாக இருந்தவர் பலராமன்,

கிருஷ்ணரின் சகோதரர். இவர் துரோணர் மாதிரியோ,
பரசுராமர் மாதிரியோ ‘வில்’லங்கமான
ஆச்சாரியாரல்ல.

‘வில்’ வித்தை ஒலிம்பிக்வரை தொடர்ந்து
கொண்டிருக்கிறது என்ற உண்மை இதிகாச
சம்பவங்களையும் உண்மையாக்குகிறது.
-
--------------------------------------
ஜனகன்
;நன்றி- ஆன்மிகம் - குங்குமம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 08, 2020 8:26 am

Code:

துரோணரிடம் வில்வித்தை பயின்று, ஆசான் நிலைக்கு
உயர்ந்தவர் பரசுராமர்.



இது பிழை என்று நினைக்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2020 11:43 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

துரோணரிடம் வில்வித்தை பயின்று, ஆசான் நிலைக்கு
உயர்ந்தவர் பரசுராமர்.
இது பிழை என்று நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1319569

ஆம்......ஆன்மீக பதிவுப்  பிழை. நேற்றைய பதிவில் அய்யாசாமி ராம் துரோணரின் பிறப்பை பற்றி கூறி இருப்பார் https://eegarai.darkbb.com/t160303-topic#1319554

பரசுராமரின்  சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri May 08, 2020 1:43 pm

"துரோணரின் தந்தை பரசுராமர்"

நேற்றைய பதிவில்...
முனிவர் பரத்வாஜருக்கும் கிருதாஜி என்ற அப்சரா
என்பவருக்கும் மகனாய் பிறந்தவர் தான் துரோணர்.

என்றிருக்கிறதே! எது சரி?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2020 4:09 pm

சக்தி18 wrote:
"துரோணரின் தந்தை பரசுராமர்"

நேற்றைய பதிவில்...
முனிவர் பரத்வாஜருக்கும் கிருதாஜி என்ற அப்சரா
என்பவருக்கும் மகனாய் பிறந்தவர் தான் துரோணர்.

என்றிருக்கிறதே! எது சரி?
மேற்கோள் செய்த பதிவு: 1319576

துரோணரின் தந்தை பரசுராமர் என்று நான் பதிவிட்டது தவறு.
நல்ல வேளை மானநஷ்ட வழக்கு போடுவதற்கு முன் தவறை நீக்கிவிட்டேன்,
நன்றி சக்தி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக