புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
52 Posts - 39%
heezulia
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
5 Posts - 4%
prajai
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
3 Posts - 2%
mruthun
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
119 Posts - 43%
ayyasamy ram
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
97 Posts - 35%
Dr.S.Soundarapandian
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
7 Posts - 3%
prajai
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
5 Posts - 2%
Guna.D
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
3 Posts - 1%
manikavi
கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_m10கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 5:47 am

கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழக்கை Tamil_News_large_2541262

நாம் செல்லும் இடங்களில், பழகும் பகுதியில் எங்கோ யாருக்கோ
கண்ணுக்கு தெரியாத கிருமி இருக்ககூடும்.மதுக்கடைகளின் முன்
முட்டி மோதி நான் முந்தி நீ முந்தி என மக்கள் உரசி நிற்பதை
காண்கையில் நம் மனதுக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது.

சாலை போக்குவரத்திலும், நடை பாதைகளிலும், காய்கறி சந்தைகளிலும்
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்கிற விழிப்பற்று
பொதுமக்கள் இருக்கிறார்கள். இது நோய்த் தொற்றை நாமே வலிய
இழுத்துக்கொள்ளும் செயலாகும்.

இளவயதினர் கவனம்

சமீப நாட்களில் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோர்களின்
பட்டியலை பார்த்தால் நாற்பது வயதுக்கும் கீழான ஆண், பெண்களின்
எண்ணிக்கையும் கூட கணிசமாக இருப்பது இளம் வயதினர்
இந்நோய்த்தொற்றின் அபாயத்தை உணராமல் அலட்சியமாக
இருக்கிறார்களோ என கருதத் தோன்றுகிறது.

இளம்வயதினர் எளிதாக இந்நோய்த் தொற்றிலிருந்து மீள
வாய்ப்பிருக்கிறது என்றாலும் அவர்களால் முதியவர்களுக்கும்,
குழந்தைகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளது என்பதை இளையவர்கள்
உணர வேண்டும்.

பொதுவெளியில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடைமுறைகளை
அவர்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும்.இஸ்ரேல் நாட்டில் அறுபது
வயதுக்கு மேற்பட்டோரும், அறுபது வயதுக்கு கீழுள்ளவர்களுக்கும்
இடையில் கூட இடைவெளியை பின் பற்றுகிறார்கள் என்கிற செய்தியை
கேள்வியுறுகிறோம். அவர்கள் அவ்வளவு விழிப்புணர்வோடு
செயல்படுகிறார்கள்.

வருமுன் காப்போம்

'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக்
கெடும்'என்கிறது திருக்குறள்.எந்த ஒரு துன்பத்தையும் வருமுன்
தடுக்காதவனின் வாழ்க்கை நெருப்பு முன் வைத்த வைக்கோல் போர்
போல் எரிந்து நாசமாகிவிடும் என்று வருமுன் காப்பதன் அவசியத்தை
உணர்த்துகிறார் திருவள்ளுவர்.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பொன்மொழி.
நோயின் துன்பம் அவ்வளவு கொடுமையானது. நோயற்ற வாழ்க்கையே
இன்பமான வாழ்க்கை; உடல் ஆரோக்கியமே நாம் சேர்த்துக்கொள்ள
வேண்டிய பெரும் செல்வம். "நோய்க்கு இடங்கொடேல் " என்கிறார்
அவ்வை.

ஆம் எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் வலிய சென்று நோய்க்கு
இடமளித்து விடக்கூடாது. மக்கள் பாதுகாப்பு பணியிலோ,
தொழிற்சாலையிலோ, உணவகங்களிலோ, கடைகளிலோ, சொந்த
பணிகளையோ கூட ஆற்றலாம். ஆனால் நாம் அங்கே வழக்கமான
சுயசுத்தம் பராமரித்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை
கடைபிடித்தல் போன்ற நோய்த் தொற்று பாதுகாப்பு முறைகளை
கவனமாக கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

இதில் சிறிது அலட்சியம் காட்டினாலும் நாம் நோய் தொற்றுக்கு
ஆளாவோம் என்பதை மறந்து விடக்கூடாது.

நம் தொற்று நம்மோடு நின்று விடப்போவதில்லை. நம் வீட்டில்
முதியோர், குழந்தைகளுக்கும் தொற்றி அவர்களின் உயிருக்கே உ
லை வைத்து விட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 5:48 am

உடலை கவனிப்போம்

" உடலினை உறுதி செய் " என்றார் பாரதி. உடலினை உறுதி செய்வது
எப்படி. தகுந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உணவை சரியான
நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் சத்தான உணவாக
எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நம் உடல் நலமோடு இருப்பதுடன் நோய்த்தொற்றை
எதிர்த்து போராடும் எதிர்ப்பாற்றல் வல்லமையோடும் விளங்கும்.நாம்
இன்னும் சிறிது காலத்திற்கு இந் நோய்த்தொற்றுக் கிருமியுடன்,
இக்கிருமிகள் இருக்குமிடம் அறியாமல் அதனுடன் தான் பயணிக்க
வேண்டிய கட்டாயச்சூழல் இருக்கிறது.இது போன்ற ஒரு சூழலில்
நாம் செய்ய வேண்டியது...

பொறுமை வேண்டும்

மக்கள் கூட்டம் நிறைந்த கடைகளை தவிர்த்து கூட்டமில்லாத சிறு
கடைகளில் பொருள்களை வாங்கலாம். முடிந்தளவு தினம் கடைக்குப்
போவதை தவிர்த்து வாரத்தேவைக்கு வாங்கிக் கொள்ளலாம். கடையில்
வரிசையில் பலர் நிற்க அவர்களை தாண்டி, தாவி வாங்க நினைப்பதை
தவிர்த்து பொறுமை காத்து சமூக இடைவெளியுடன் நின்று பொருள்களை
வாங்கலாம்.

எந்த இடமாக இருந்தாலும் முண்டியடித்து நெரிசல் ஏற்படுத்தாமல்
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முககவசம் அணிந்து
வெளியே செல்வோம்.

பயன்படுத்திய முகக்கவசங்களை கண்ட இடத்தில் எறியாமல் அதை
முறையாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பொது இடத்தில்
நின்று புகை பிடிக்காதீர். தும்மும் போதும், இருமும் போதும் பாதுகாப்பு
நடை முறையை கடைபிடிக்க வேண்டும்.

அவசியமே இல்லாத நிலையில் பொதுவெளியில் வருவதை,
பயணிப்பதை முற்றிலும் தவிர்க்கலாம்.

வெளியே வரும்போது தேவையற்ற இடங்களில் கைகளை வைப்பது,
கைகளை சுத்தம் செய்யாமல் முகத்திற்கு கொண்டு போவதை
தவிர்க்க வேண்டும்.எந்த ஒரு நிகழ்வையும் எளிமையாக, கூட்டத்தை
தவிர்த்து நடத்தலாம்.

இப்படி கொடிய கொரானாத் தொற்றில் துளியளவு கூட அலட்சியம்
காட்டாமல் மிகுந்த கவனத்துடன் இருப்போம்.

-நாச்சியார்பட்டி எஸ்.தனசேகரன்
நன்றி- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக