புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
44 Posts - 63%
heezulia
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
2 Posts - 3%
viyasan
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
236 Posts - 43%
heezulia
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
12 Posts - 2%

Rathinavelu
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_m10இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 5:53 am

இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு Gallerye_045528915_2534908
சென்னை :
இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி, 'சூப்பர் பிளவர் மூன்'
நிகழ்வு இன்று தெரியும். இந்த அரிய நிகழ்வை, மக்கள் சாதாரணமாக
பார்க்கலாம்

.சந்திரன், தன் சுழற்சி பாதையில், பூமியில் இருந்து வெகு துாரம்
செல்வது, 'அபோஜி' என, அழைக்கப்படுகிறது.

அப்போது, பூமியில் இருந்து சந்திரன், 4.௫ லட்சம் கி.மீ., தொலைவில்
இருக்கும். பூமிக்கு மிக அருகில் வருவது, 'பெரிஜி' என,
அழைக்கப்படுகிறது.இந்த தருணத்தில், பூமிக்கும், சந்திரனுக்கும்
இடையேயான துாரம், ௩.௬ லட்சம் கி.மீ.,யாக இருக்கும்.

இந்த பெரிஜி, பவுர்ணமிக்கு நெருக்கத்தில் வரும் போது, 'சூப்பர் மூன்'
என, அழைக்கப்படுகிறது. இந்த மாதம், 'பெரிஜி சூப்பர் பிளவர் மூன்'
என்ற, வானியல் நிகழ்வை இன்று கண்டுகளிக்கலாம்.

இதுகுறித்து, பிர்லா கோளரங்க இயக்குனர்,
சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:

ஒரு நீள் வட்டப் பாதையில், பூமியை சுற்றி வரும் சந்திரன்
, 27 நாட்களுக்கு ஒரு முறை பூமிக்கு மிக அருகில் வந்து
செல்லும். பவுர்ணமி நாளில் நடக்கும் இந்த நிகழ்வு,
'சூப்பர் மூன், பெரிஜி புளூ மூன்' என, அழைக்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களாகவே, 'பெரிஜி புளூ மூன்' நிகழ்வு
நடந்து வருகிறது.

இன்று ஆண்டின் நான்காவது, கடைசி நிகழ்வு இன்று நடக்க
உள்ளது. இந்த நிகழ்விற்கு ஒவ்வொரு முறையும், ஒரு பெயர்
வைக்கப்படுகிறது. இன்று நடக்கும் நிகழ்விற்கு,
'சூப்பர் பிளவர் மூன்' என, பெயரிடப்பட்டுள்ளது. இதை,
மக்கள் சாதாரணமாக காணலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
-
தினமலர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 07, 2020 6:46 am

நன்றி ஐயா, தூங்காமல் இருந்தால் இன்று இந்த நிலவை பார்க்க முயற்சிக்கிறேன், முடிந்தால் அப்படியே எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போயிடுரேன். யாரும் தேட வேண்டாம், நிலவை நான் பத்திரமா பாத்துக்கிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 8:26 am

நேற்றே இதை பார்க்க முடிந்தது...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2020 10:52 am

மாணிக்கம் நடேசன் wrote: வீட்டுக்கு எடுத்துட்டு போயிடுரேன். யாரும் தேட வேண்டாம்

ஓஹோ நிலாவை சொல்லுகிறீர்களா!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக