புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் இருந்து ‘ஐ.என்.எஸ். ஷர்துல்’ போர்க்கப்பல் துபாய் விரைகிறது
Page 1 of 1 •
துபாய்:
உலகம் முழுவதும் ‘கொரோனா’ பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை
முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா’ எதிரொலியாக அமீரகம்,
இந்தியாவில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால்
ஏற்கனவே விசிட் விசாவில் வந்தவர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தக
நிமித்தமாக வருகை தந்தவர்கள் என பலர் அமீரகத்தில் சிக்கி தவித்து
வருகின்றனர்.
அதேபோல் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களும் அங்கேயே தங்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வளைகுடா மற்றும் அமீரகத்தில்
உள்ளவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு
அமீரகம் உள்பட 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை
மீட்டு அழைத்து வரும் பணி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இதற்காக நாளை முதல் 13-ந் தேதி வரை ஏர் இந்தியா சார்பில்
64 விமானங்கள் இயக்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை
மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது,
‘‘13-ந் தேதிக்கு பிறகு, தனியார் மீட்பு விமானங்கள் இப்பணியில்
ஈடுபடும். பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தியா வந்த பிறகு, அப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்
படுவார்கள்’’ என குறிப்பிட்டார்.
எனவே அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ள https://cgidubai.gov.in/covid_register/ என்ற
இணையதள முகவரியில் அமீரகத்தில் இருந்து தற்போதுவரை 2 லட்சம்
இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.
இதில் பாதிபேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துணைத்தூதரகம்
தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை)
முதல் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
விமானங்கள் கேரளாவுக்கு இயக்கப்பட உள்ளன.
இந்த விமானங்கள் கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு
பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது. விமான டிக்கெட்டுகளை பொறுத்தவரை
தென்னிந்திய பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக நபருக்கு
630 திர்ஹாம் ஆக இருக்கலாம் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) துபாயில் இருந்து இரண்டு விமானங்கள்
சென்னைக்கு இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களில் ஒரு முறைக்கு
தலா 200 பேர் சமூக இடைவெளி இல்லாமல் ஏற்றி செல்லப்படுவார்கள்.
அமீரகத்திற்கு மொத்தம் 40 ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் 24 ஏர் இந்தியா
எக்ஸ்பிரஸ் விமானங்கள் அனுப்பப்பட்டு அதன் மூலம் முதல் வாரத்தில்
2 ஆயிரம் இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒருவாரத்தில் 10 விமானங்கள் மூலம் இந்தியர்கள்
அழைத்து செல்லப்படுகின்றனர்.
அதேபோல் இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாகவும் மீட்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து ஐ.என்.எஸ். ஐலஷ்வா,
ஐ.என்.எஸ். மாகர் மற்றும் ஐ.என்.எஸ் ஷர்துல் ஆகிய மூன்று போர்க்கப்பல்கள்
மாலத்தீவு மற்றும் வளைகுடா நாடுகளை நோக்கி விரைந்துள்ளன.
இதில் ஐ.என்.எஸ். ஷர்துல் என்ற கப்பல் துபாய்க்கு வருகிறது.
ஐ.என்.எஸ். மாகர் என்ற கப்பல் மாலத்தீவுக்கு செல்கிறது.
இந்த கப்பல்கள் மூலம் கணிசமான இந்தியர்கள் தாயகம்
அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த நிலையில் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான
முன்பதிவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாயகம்
திரும்ப நினைப்பவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுமாறும்
இந்திய துணைத்தூதர் விபுல் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு ஆரோக்கிய
சேது செயலி, 050-899-5583 என்ற இந்திய தூதரக உதவி எண், 056-546-3903
மற்றும் 054-309-0575 ஆகிய துணைத்தூதரக உதவி எண்,
help.abudhabi@mea.gov.in மற்றும் cons2.dubai@mea.gov.in ஆகிய
இ-மெயில் முகவரி போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம் எனவும்
அவர் தெரிவித்தார்.
மாலைமலர்
l

Similar topics
» இந்தியாவில் இருந்து துபாய் வரும் விமான சேவை ரத்து 21-ந் தேதி வரை நீட்டிப்பு
» சனிக்கிழமை உலகிற்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்..! வடகொரியாவால் வந்த வினை: அமெரிக்கா போர்க்கப்பல் விரைகிறது..!
» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
» பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி
» இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1