ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் உறுப்பு தானம்

3 posters

Go down

உடல் உறுப்பு தானம் Empty உடல் உறுப்பு தானம்

Post by உதயசுதா Thu Jan 07, 2010 2:40 pm

சென்னை: விபத்தில் சிக்கிய பஸ் கண்டக்டர் மூளைச்சாவு நிலையை அடைந்தார். "அவரைக் காப்பாற்றத் தான் முடியவில்லை. அவர் மூலம் மற்றவர்கள் வாழட்டும்' என, குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.




சென்னை அடுத்த செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜன்பாபு(49); மாநகர போக்குவத்து துறை, மாதவரம் டிப்போவில் கண்டக்டராக பணிபுரிந்தார். புத்தாண்டு தினத்தில் செங் குன்றத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் (தடம் எண்:592) பஸ்சில் கண்டக்டராக சென்றார். ஊத்துக்கோட்டை அருகே பஸ் சென்றபோது, பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினார். படிக்கட்டு அருகே நடந்து சென்றபோது, திடீரென டிரைவர் பிரேக் போட்டதில் நிலை தடுமாறி படிக்கட்டு வழியாக உருண்டு கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு, ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். உயிரைக் காப்பாற்றுவது கடினம் என, டாக்டர்கள் கைவிரித்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.




சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாமல் ராஜன்பாபு "மூளைச் சாவு' நிலையை அடைந்தார். உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என உணர்ந்த அவரது மனைவி கஸ்தூரி மற்றும் உறவினர்கள்,"அவர் தான் உயிரோடு இல்லை; அவரது உடல் உறுப்புக்களால் மற்றவர்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்' எனக் கூறினார். இதையடுத்து, நேற்று ராஜன்பாபுவின் இதயம், கல்லீரல், கிட்னி உள்ளிட்டவை அகற்றப்பட்டு, ஏற் கெனவே சிகிச்சைக்கு தயாராக இருந்தோருக்கு, பொறுத்தும் பணியில் டாக்டர்கள் குழு ஈடுபட்டது. ராஜன்பாபு மனைவி கஸ்தூரி கூறுகையில்,"என் கணவர் சாகவில்லை. இறந்தும் மற்றவர்கள் மூலமாக உயிர் வாழ்கிறார்' என்றார்.

நன்றி தினமலர்.

உடல் உறுப்பு தானம் பற்றி நமது நண்பர்கள் கருத்து என்னவோ.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடல் உறுப்பு தானம் Empty Re: உடல் உறுப்பு தானம்

Post by Manik Thu Jan 07, 2010 3:07 pm

இறந்த பிறகு தான் உடல் தானம் செய்ய முடியுமா இருக்கும் போதே செய்ய முடியாதா அப்படி செய்வதென்றால் யாருக்காவது அதைப்பற்றி தகவல் தெரியுமா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உடல் உறுப்பு தானம் Empty Re: உடல் உறுப்பு தானம்

Post by தாமு Thu Jan 07, 2010 4:10 pm

Manik wrote:இறந்த பிறகு தான் உடல் தானம் செய்ய முடியுமா இருக்கும் போதே செய்ய முடியாதா அப்படி செய்வதென்றால் யாருக்காவது அதைப்பற்றி தகவல் தெரியுமா

உடல் உறுப்பு தானம் 677196 உடல் உறுப்பு தானம் 677196 உடல் உறுப்பு தானம் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடல் உறுப்பு தானம் Empty Re: உடல் உறுப்பு தானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum