புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது
Page 1 of 1 •
-
சென்னை:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்
தொற்று நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்து
விட்டதாகவும், தனது மருந்தை பரிசோதனை செய்து
பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச்
சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தொடர்ந்து
சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால்
குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு சவால் விடுத்தும்
அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து
விட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர்
திருத்தணிகாசலம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர்
புகார் கொடுத்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு
போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று தணிகாசலத்தை
கைது செய்தனர்.
திருத்தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என்றும்,
மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட
மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ,
பதிவோ இல்லாதவர் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து
விட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும்
பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு,
பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில்
செயல்பட்டு வருவதால் காவல் துறையிடம் புகார்
அளிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை கூறியது.
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில்
‘ரத்னா சித்த மருத்துவமனை’ என்ற பெயரில்
மருத்துவமனை நடத்தி வருகிறார் திருத்தணிக்காசலம்.
-
-----------------------
மாலைமலர்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏன் இந்த தமிழக அரசு, அவரது மருந்தை பரிசோதிக்கக் கூடாது, தமிழக அரசுக்கு தமிழர்கள் மருந்து மீதே நம்பிக்கை இல்லையென்றால், எதைச் சொல்லுவது. எடப்பாடி அரசு ஏன் இந்த அளவுக்கு கேவலமாக இயங்குகிறது என்பது வேடிக்கையாக உள்ளது. முயற்சிப்பதில் தவறில்லையே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1319365மாணிக்கம் நடேசன் wrote:ஏன் இந்த தமிழக அரசு, அவரது மருந்தை பரிசோதிக்கக் கூடாது, தமிழக அரசுக்கு தமிழர்கள் மருந்து மீதே நம்பிக்கை இல்லையென்றால், எதைச் சொல்லுவது. எடப்பாடி அரசு ஏன் இந்த அளவுக்கு கேவலமாக இயங்குகிறது என்பது வேடிக்கையாக உள்ளது. முயற்சிப்பதில் தவறில்லையே
இவருடைய வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன் பார்த்துள்ளேன். ஏதோ ஒரு தினசரியில் வெளியிட்டு இருந்தார். (அன்றைய தேதியில்) அதில் தமிழக அரசையும்
மத்திய அரசையும் குறை கூறி இருந்தார். இரெண்டு நாட்களுக்கு முன் சைனாவில் இருந்து 4 மருத்துவர்கள் இவரை கண்டு பேசி கொரோன நிவாரண மருந்து பெடெண்டை வாங்கி சென்றுள்ளார்கள் என்றும் முழுமையாக கொடுக்கவில்லை
25 % செய்முறைகளை கூறியுள்ளேன் என்றும் நாட்டின் 130 கோடி மக்களை காப்பாற்றுங்கள் அரசே என்று கடைசி ரெண்டு நிமிடம் அழுதுகொண்டே கெஞ்சுவார்.
இது விஷயம் ஏன் அரசு செயல்படவில்லை என மருத்துவ துறை உறவை கேட்டேன்.
அவர்கள் கூறியது.
"யார் எது சொன்னாலும் அதை அப்பிடியே அரசுகள் செய்ய /நடைமுறை படுத்த
முடியாது. இது சட்ட சம்பந்தமானது. நாளை எடப்பாடி இதை செய்து அதன் விளைவாக
உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்?
பொதுவான மருத்துவ சட்டங்கள் என்ன சொல்லுகின்றன?
எந்த ஒரு கம்பெனியும் ஒரு புது மருந்தை சந்தையில் வெளியிட அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு செய்முறைகள் /அதில் கலந்துள்ள மூலப் பொருட்கள் எல்லாவற்றையும் கூறி மாதிரிகள் அனுப்பவேண்டும். அதே போல் தமிழக மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பவேண்டும். சித்த மருத்துவமெனில் தமிழக சித்த /ஆயுர்வேத கவுன்சிலுக்கு அனுப்பவேண்டும். அவர்கள் அதை பரிசோதித்து சரி சொன்னால்தான்
உபயோகத்திற்கு கொண்டுவர முடியும். உலகளவில் சந்தைப்படுத்த world health organisation (WHO ) ஆராய்ச்சி பிரிவிற்கு அனுப்பவேண்டும்.
வழிமுறைகள் பல உள்ளன. உயிர் சேதம் ஏற்படக்கூடாது.
மாணிக்கம் அய்யா அவர்களே! நீங்களே முதல்வராக இருந்தாலும் இந்த விஷப்பரிச்சையை செய்யமாட்டீர்கள்.! முதல்வராக உங்கள் செய்கைகள் மிக பொறுப்பு நிறைந்ததாக இருக்கும்.
ரமணியன்
@மாணிக்கம் நடேசன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதுலே மேலும் ஒரு விஷயம்.
சைனாக்காரங்கள் வந்தார்களாம்.(அரசுக்கு தெரியாதா? அதுவும் கொரானா பரவிய காலத்தில்) அவர்கள் வாங்கி சென்றாராம். இவர் எப்பிடி கொடுத்தார் ? இப்பிடி ஒருவர் இருப்பது அவர்களுக்கு எப்பிடி தெரியும் ? என்ன விலைக்கு கொடுத்தார்?
கொடுத்ததுதான் கொடுத்தார் யாருக்காக கொடுத்தார்?

- GuestGuest
மத்திய -மாநில அரசுகளின் அரசியல். அதிகாரம் பேசும் போது கேட்டுத்தான் ஆக வேண்டும்.இப்படியான செயல்கள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் இருந்து வருவது,மாற்ற முடியாதது.
அதற்காக தணிகாசலத்துக்கு வக்காலத்து அல்ல.அவர் பல பொய்யான செய்திகளை சொல்லி இருக்கிறார்.
சீனா மருத்துவர்கள் அவரைக் காண வரவில்லை .சீனாவிலும் சிங்கப்பூரிலும் அவரால் யாரும் குணமடையவில்லை. Xinhua செய்தியின்படி ... May be not enough time for ..... என செய்தி தொடங்குகிறது. அதாவது அவருக்கு சீனா அதிகாரிகள் அனுப்பிய செய்தியில் இப்போது அதற்கான நேரம் கிடையாது,உங்களின் ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி என சொல்லி இந்த பிரச்சனை முடிந்ததும் சீனா உங்களை வரவேற்கிறது என்பதாகும்.
இப்படியான பலர் தமிழகத்தில் இருக்கின்றனர்.நம்ப மக்களும் இருக்கிறார்கள். அதேசமயம் உண்மைகளைக் காண அரசு பயமடைகிறது.
பொய்யான செய்திகளை முந்திக் கொண்டு ஊடகங்கள் தருகின்றன. அப்படியான ஊடகங்களை வைத்து தணிகாசலம் போன்றோர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.கிம் உன் பற்றி அமெரிக்க ஊடகங்கள் வெளியிடாத செய்தியா?
இணையத்தில் வெளியாகும் செய்திகளுக்கு இணையத்திலேயே மருந்தும் (ஆதாரமும்) உண்டு.ஆனால் நாம் தான் அந்த மருந்துகளை கவனிக்காமல் செய்திகளை அப்படியே நம்பி விடுகிறோம்.

எதையும் தாங்கும் இதயங்கள் இருக்கின்றதோ இல்லையோ,
எதையும் நம்பும் இதயங்கள் உள்ளன.
அதுவும் வாட்சப்பை நம்பும் இதயங்கள் பல உண்டு.
இந்த பதிவை (ஒரு ஸ்வாமி படம்) கண்டவுடன் 5 பேருக்கு
forward பண்ணினால் 5 மணி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்குமாம்.
பண்ணின ஆளை 5 மணி கழித்து அதிர்ஷ்டம் அடித்ததா என்று
கேட்டபோது, மனைவிதான் அடித்தார் என்றார்.
ரமணியன்
எதையும் நம்பும் இதயங்கள் உள்ளன.
அதுவும் வாட்சப்பை நம்பும் இதயங்கள் பல உண்டு.
இந்த பதிவை (ஒரு ஸ்வாமி படம்) கண்டவுடன் 5 பேருக்கு
forward பண்ணினால் 5 மணி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்குமாம்.
பண்ணின ஆளை 5 மணி கழித்து அதிர்ஷ்டம் அடித்ததா என்று
கேட்டபோது, மனைவிதான் அடித்தார் என்றார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது
» கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு
» சதை அடைப்புக்கு சித்த மருந்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1