புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதம்ப சாதம்  Poll_c10கதம்ப சாதம்  Poll_m10கதம்ப சாதம்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கதம்ப சாதம்  Poll_c10கதம்ப சாதம்  Poll_m10கதம்ப சாதம்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கதம்ப சாதம்  Poll_c10கதம்ப சாதம்  Poll_m10கதம்ப சாதம்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கதம்ப சாதம்  Poll_c10கதம்ப சாதம்  Poll_m10கதம்ப சாதம்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதம்ப சாதம்  Poll_c10கதம்ப சாதம்  Poll_m10கதம்ப சாதம்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கதம்ப சாதம்  Poll_c10கதம்ப சாதம்  Poll_m10கதம்ப சாதம்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கதம்ப சாதம்  Poll_c10கதம்ப சாதம்  Poll_m10கதம்ப சாதம்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கதம்ப சாதம்  Poll_c10கதம்ப சாதம்  Poll_m10கதம்ப சாதம்  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதம்ப சாதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2020 1:19 pm

கதம்ப சாதம்  Vikatan%2F2020-03%2F42902728-cf0e-4986-bd75-7cd789c786ea%2Fks

கதம்ப சாதம் செய்ய தேவையான பொருள்கள்


இந்தக் கதம்ப சாதத்துக்கு சைடு டிஷ் எதுவும்
தேவையில்லை. இதை 'ஒருபானைச் சோறு
(One pot one shot)' என்று சொல்லலாம்.

ஒரேயொரு குக்கர் மட்டுமே இதற்குத் தேவைப்படும்.
மேலும், இதில் சேர்க்கப்படும் காய்கறிகளின் நற்குணம்,
உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. நேரமாக
ஆக ஆகத்தான் இந்தக் கதம்ப சாதத்தின் ருசியும்
அதிகரிக்கும்.

தேவையான பொருள்கள்


புழுங்கல் அரிசி - ஒரு கப்
சாமை/வரகு - ஒரு கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
முருங்கைக் கீரை - ஒரு கப்
அரைக்கீரை/சிறு கீரை - அரைக்கட்டு
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள்: 4 - 6 டீஸ்பூன்

என்ன காய்கறிகளைச் சேர்க்கலாம்?


நறுக்கிய கொத்தவரங்காய் - 100 கிராம்
முருங்கைக்காய் - 2
அவரைக்காய் - 100 கிராம்
கத்தரிக்காய் - 100 கிராம்
சிறுகிழங்கு/சேப்பக்கிழங்கு
(வேக வைத்து, தோல் நீக்கியது) - 100 கிராம்

தாளித்து வதக்குவதற்கு

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடிதுருவிய தேங்காய் - 2 மூடி
சீரகம் - 2 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 8 பல்

விழுதாக அரைக்க


துருவிய தேங்காய் - 2 மூடி
சீரகம் - 2 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 8 பல்

செய்முறை


அரிசி, பருப்பு, கீரை ஆகியவற்றைக் குக்கரில் போட்டு
அவை மூழ்கும்வரை தண்ணீர்விட்டு அரைமணி நேரம்
வேகவைக்கவும்.

குக்கரில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய
காய்கறிகள், தேங்காய் - சீரகம் விழுது, நசுக்கிய பூண்டு,
வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றோடு
கரைத்து வைத்திருக்கும் புளியையும் சேர்த்துக்
கொள்ளவும்.

இதனோடு ஏற்கெனவே வேகவைத்த அரிசி - பருப்புக்
கலவையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்
விட்டு, 3 விசில் விடவும். அரிசி - பருப்புக் கலவை
தயாரானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு
ஆகியவற்றைத் தாளித்துப் பரிமாறலாம்.
-
-------------------
கதம்ப சாதம்  Vikatan%2F2020-03%2F4e95c5a3-659f-4829-9c21-3b550bcbc5af%2Fvikatan_2019_05_211f8fac_545e_43e0_aee9_e88ddeecf5c5_156894_thumb
சமையல் கலை நிபுணர் மெனுராணி செல்லம்.
நன்றி-விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2020 5:51 pm

ம்ம்... நான் எல்லா காய்கறியும் போட்டு செய்வேன், ஆனால் அதில் கீரைகள் போட்டது கிடையாது ......நன்றி அண்ணா கதம்ப சாதம்  103459460 கதம்ப சாதம்  3838410834 கதம்ப சாதம்  1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக