புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா அப்டேட் - மே 6--2020
Page 1 of 1 •
கொரோனா அப்டேட் -உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியது
ஜெனீவா:
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தை
தாண்டியுள்ளது.
வைரஸ் பரவி சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோரின்
நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். ஆனாலும், இ
ந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 303 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாலைமலர்

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு
எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
, கொரோனா தாக்குதலுக்கு அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை
72 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில்
12 லட்சத்து 37 ஆயிரத்து 633 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில்
2 ஆயிரத்து 333 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில்
கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை
72 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.
மாலைமலர்
இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.
இதையடுத்து, ஐரோப்பா
கண்டத்தில் கொரோனாவுக்கு அதிக மக்களை
பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில், இத்தாலியை பின்னுக்கு
தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.
தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள
தகவலின்படி, இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை
29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகின் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது என்று
தெரிவித்துள்ளது.
மாலைமலர்
மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி இனிமேல் காலை, மாலை என
இருவேளைகளில் கொரோனா பாதிப்பு குறித்த எண்ணிக்கை தகவல்கள்
வெளி வராது என்றும் காலையில் காலையில் மட்டுமே வெளிவரும்
என்றும் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
காலை, மாலை என இருவேளையும் மத்திய அரசுக்கு கொரோனா பாதிப்பு
குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தபோது நாள் ஒன்றுக்கு காலையில்
எத்தனை பேர் மாலையில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்பது குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து வந்தனர்.
இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே அறிவிக்கப்படும் என்று
அறிவிப்பு பொதுமக்களுக்கும் சுகாதாரத் துறையினர்களுக்கும் ஏமாற்றத்தை
அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக அரசு ஏற்கனவே தினந்தோறும் மாலை மட்டுமே கொரோனா பாதிப்பு
குறித்த தகவல்களை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எத்தனை? அரசாணை வெளியீடு!!
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது. இடையில் சில நாட்கள் பாதிப்பு
எண்ணிக்கை குறைந்தது. ஆனால் அதற்கு பிறகு கோயம்பேடு
மார்க்கெட்டில் இருந்து ஏற்பட்ட தொற்று காரணமாக கடலூர்,
விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 711 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக
அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக
சென்னையில் 189 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக
உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் 21 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு
பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் 41,
கோவையில் 37, திருப்பூரில் 31 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக
உள்ளன.
தொற்று எண்ணிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட
711 பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதகாவும்,
நோய் தொற்று கண்டறிய பரிசோதனைகள் நடைபெற்று
வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1