ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Poll_c10நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Poll_m10நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

2 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Tue May 05, 2020 10:10 pm

First topic message reminder :

naalai sri narasimha jayanthi

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 B7835310


Last edited by krishnaamma on Wed May 06, 2020 6:18 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 6:21 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 MSWlECJXQOCVx2SPGpCA+2db9dfc5-2d85-4335-b241-18388a312c09(1)

இன்று (6.5.20 ) ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி !
🕉🕉🕉🕉🕉
விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரம். ஏனெனில், ஒரு பக்தனின் சொல்லைக் காப்பாற்ற விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார். மனிதனுக்கு வாக்கு சுத்தம் மிக முக்கியம். ஒன்றைச் சொன்னால், அதைச் செய்தாக வேண்டும். வாக்கு தவறினால் அவனுக்கு மதிப்பு போய்விடும்
💠💠
தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற, தன் உயிரையும் கொடுத்ததால் தான், இன்றும் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார்.இதே போல, பிரகலாதனின் வார்த்தையைக் காப்பாற்ற கம்பத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார் நரசிம்மன்.
💠💠
""அடேய் பிரகலாதா! எங்கேயடா இருக்கிறான் உன் விஷ்ணு? என்று கேட்கிறான் இரண்யன். ""தந்தையே! அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான். ஏன்...எங்கும் வியாபித்திருக்கிறான். ஒவ்வொரு துகளிலும் அவன் உட்கார்ந்திருக்கிறான், என்றான் பிரகலாதன்.
இதைக்கேட்ட விஷ்ணு பரபரப்பாகி விட்டார். ""இந்தப் பொடியன், நாம் எங்கிருக்கிறோம் என கையைக் காட்டுவானோ! அங்கிருந்து உடனே வெளிப்பட்டாக வேண்டுமே! எனவே, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து காத்துக் கிடந்தான்.
💠💠
பிரகலாதன் தூணைக் கை காட்ட, இரணியன் அதை உடைத்தான். மனித உடலும், சிம்ம முகமும் கொண்டு நரசிம்மனாய் அவன் வெளிப்பட்டான். "நரன் என்றால் "மனிதன். "சிம்மம் என்றால் "சிங்கம். இதனால் தான் அவனை "நரசிம்மன் என்றும், "நரசிங்கன் என்றும் சொல்வார்கள். மதுரை அருகே அவன் கோயில் கொண்டுள்ள ஊருக்கே "நரசிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.
💠💠
தூணிலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருணைக்கடல், இரணிய வதத்தை முடித்த பிறகு, பிரகலாதனிடம், ""நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்றான். ""ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என்ற பிரகலாதனிடம், தூண் என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே! என்றாராம்.ஆம்.. நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்.
💠💠
இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும், தூய பக்தி கொண்டவர்களை காப்பது இறைவனின் கடமை, அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம், நரசிம்மர் அவதாரம் ஆகும்.
💠💠
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங் களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாலிப்பதைப் பார்க்கலாம்.
💠💠
நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி அன்று விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
💠💠
நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !🙏🕉✡🙏


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 6:22 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Xs8PlitFQ26K2iBhax1s+bca531fa-7555-4eed-83f1-4548175c54b4


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 6:23 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 3nvtFeJQQq4X2XhTjzgJ+0f87e66e-4dac-4a01-9a56-3d37f255b6a8


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 7:53 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 JjCPOTkJSXaeaGIyLgIr+fad0cd96-a125-4a0e-bbe3-4092f1a36d88


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 7:53 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 UMPFGQRkT8usvMTy3GM6+eeeadc78-4866-492a-b44c-ae4c48fd4d2c


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 7:54 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Nhesdu6cQ86zjfSyIn0Q+532125c3-15c0-4bfa-a3bb-f863c4b9d5b1


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 7:55 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Cqsc5zjwRqCHvx7UJ7Wy+dcf4005f-11fd-4853-8746-3d70fbfd575e


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 7:55 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Kc14jcSTQ3SKQZVPxGyj+e3e0d030-ddd5-49bc-9a7c-31ed4420862f


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 7:59 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 U8wPGJ7TsqxeJwHIeNDI+390a771f-2461-4925-b5af-7e45d4c4d555


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed May 06, 2020 7:59 pm

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 SayQBrLT812VLyroThAk+b55038b8-ac41-4ec2-90d6-e19216e396c7


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 - Page 2 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum