ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

2 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Tue 5 May 2020 - 23:40

naalai sri narasimha jayanthi

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 B7835310

Last edited by krishnaamma on Wed 6 May 2020 - 19:48; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Tue 5 May 2020 - 23:41

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Bc99db10

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Tue 5 May 2020 - 23:43

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 B5b67110

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி

மிக ஆபத்தான சூழ்நிலையிலும், சங்கடமான நிலையிலும், மானம் போய்விடுமே என்ற அச்சத்தில் இருக்கும் தருவாயிலும், கீழ்கண்ட ஸ்துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால்

அருள்மிகு அஹோபிலவல்லி சமேத ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்

ஓடோடி வந்து நம்மை காத்து ரக்ஷிப்பார் என்பது அனுபவபூர்வமாக கண்டறிந்த பேரின்பம்

ஸ்லோகம்

ஜிதந்தே மஹாஸ்தம்ப ஸம்பூத விஷ்ணோ!
ஜிதந்தே ஜகத்ரக்ஷணார்தாவார
ஜிதந்தே ஹரே! பாடலாத்ரௌ நிவாஸின்
ஜிதந்தே ந்ருஸிம்ஹ ப்ரஸீத ப்ரஸீத

நமஸ்தே ஜகந்நாத விஷ்ணோ முராரே
நமஸ்தே ந்ருஸிம்ம அச்யுதாநந்த தேவ
நமஸ்தே க்ருபாலோ சக்ரபாணே
நமஸ்தம்ப ஸம்பூத திவ்யாவதார

பரப்ரஹ்மரூபம் ப்ரபுத்தாட்டஹாஸம்
கரப்ரௌல சக்ரம் ஹரப்ரஹ்மஸேவ்யம்
ப்ரஸந்நம் த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரௌ
சான்மேக காத்ரம் ந்ருஸிம்ஹம் பஜாம்

கிரிஜந்ருஹரிமீசம் கர்விதாராதி வஜ்ரம்
பரமபுருஷமாத்யம் பாடலாத்ரௌ ப்ரஸன்னம்
அபய வரத ஹஸ்தம் சங்க சக்ரேததாநம்
சரண மிஹபஜாம் சாச்வதம் நாரஸிம்ஹம்

ஸ்ரீந்ருஸிம்ஹ! மஹாஸிம்ஹ! திவ்யசிம்ஹ!
கிரிஸம்பவ! தேவேச! ரக்ஷமாம் சரணாகதம் !

:வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed 6 May 2020 - 0:06

OTHTHAKKADAI NARASIMHAR - MADURAI

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 89f18c10

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed 6 May 2020 - 0:07

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 E1d19910

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed 6 May 2020 - 0:09

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 C2637310

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி

Post by ayyasamy ram Wed 6 May 2020 - 8:59

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Tamil_News_large_2534187
-
இரண்யாட்சன், இரண்யன் அதர்மம் செய்த அசுர சகோதரர்கள்.
இரண்யாட்சனை அழித்தார் மகாவிஷ்ணு. இதனால் இரண்யனின்
கோபம் அதிகரித்தது. பழிக்குப் பழி வாங்க நினைத்தான்.

தன்னை வலிமைப்படுத்த பிரம்மாவை நோக்கி தவமிருந்து,
''மனிதர், மிருகம், பறவைகளால் அழிவு நேரக் கூடாது. பகலிலோ,
இரவிலோ, வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ சாகக் கூடாது.
எந்த ஆயுதத்தாலும் இறக்க கூடாது'' என வரம் பெற்றான்.

அதன் பின் ''எல்லா உலகங்களுக்கும் நானே கடவுள்!'' என
பிரகடனபடுத்தினான். 'ஓம் இரண்யாய நம:' என்னும் மந்திரத்தை
அனைவரும் உச்சரிக்க வேண்டும் என உத்தரவிட்டான். எல்லா
உயிர்களையும் துன்புறுத்தினான்.

இரண்யனின் மனைவி கயாது கர்ப்பிணியாக இருந்த போது
அவனது அரண்மனைக்கு நாரதர் வந்தார். வயிற்றில் இருந்த
குழந்தைக்கு ' ஈரேழு உலகத்துக்கும் தலைவன் மகாவிஷ்ணு.
அவருக்குரிய மந்திரம் இது' என
'ஓம் நமோ நாராயணாய நம:' மந்திரத்தை உபதேசித்தார்.

பிரகலாதன் என பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தைக்கு
அசுரகுருவான சுக்ராச்சாரியார் பாடம் எடுத்தார். ஒவ்வொரு
முறையும் அவர் 'ஓம் இரண்யாய நம:' என்று சொல்லும்
போதெல்லாம் 'ஓம் நமோ நாராயணாய நம:' என்றே
பிரகலாதன் சொன்னான்.

இந்த விஷயம் இரண்யனை எட்டியது. இரண்யன் வந்து கேட்ட
போது, ''பரம்பொருளான மகாவிஷ்ணுவையே அனைவரும்
வணங்க வேண்டும்'' என்றான் பிரகலாதன்.

கோபம் கொப்பளிக்க ''எங்கே அந்த விஷ்ணுவை காட்டு''
என்றான் இரண்யன்.''அவர் துாணிலும் இருப்பார்; துரும்பிலும்
இருப்பார்.'' பதிலளித்தான் பிரகலாதன்

''இதோ, இந்த துாணில் மகாவிஷ்ணு இருக்கிறானா?'' என
ஒரு துாணைக் காட்டினான். கைகூப்பிய பிரகலாதன்
''இருக்கிறார்'' என்றான்.

அவ்வளவு தான். கதாயுதத்தால் துாணைப் பிளக்க
முயற்சித்தான் இரண்யன்.அது பிரதோஷ நேரம்.
கதாயுதத்தால் துாணைப் பிளந்தான் இரண்யன்.

நரசிம்மம் வெளியே வந்தது. அக்னி ஜுவாலை போன்ற
கண்கள். அகன்ற வாய். கூரிய பற்கள். சிம்மத்தின்
கர்ஜனையுடன் வந்த நரசிம்மம் அசுரனைக் கைகளால்
துாக்கி, கூரிய நகங்களால் மார்பை கிழித்து கர்ஜித்தது.

பிரகலாதனுக்காக உடனடியாக துாணில் இருந்து
கிளம்பியதால் 'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை'
என்பார்கள். நரசிம்மத்தின் சீற்றம் தணிய பிரகலாதனை
அழைத்து வந்து நிறுத்தினர் தேவர்கள்.

பிரகலாதனின் அன்புக்கு கட்டுப்பட்டு உக்கிரத்தைக்
குறைத்தார் நரசிம்மர். நரசிம்மர் அவதரித்த வளர்பிறை
சதுர்த்தசியை 'நரசிம்ம ஜெயந்தி' யாக கொண்டாடுகிறோம்.

இந்த நன்னாளில் செவ்வரளி, துளசி மாலையை நரசிம்மருக்கு
அணிவித்து பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து
வழிபட்டால் நம் விருப்பம் நிறைவேறும்.
-
-------------------------
நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82633
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed 6 May 2020 - 19:47

ஏற்கனவே ஒரு திரி உள்ளதால், இரண்டையும் இணைக்கிறேன் அண்ணா புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed 6 May 2020 - 19:49

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 9xxzUFhQ5yMNgyeIpal6+2db9dfc5-2d85-4335-b241-18388a312c09

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by krishnaamma Wed 6 May 2020 - 19:49

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 BPbEpWp2Qe2P4m5eWViH+5d9c2898-4086-4e81-8076-b1f2f33ba2c1

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020 Empty Re: நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum