புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்தில் புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் Poll_c10இங்கிலாந்தில் புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் Poll_m10இங்கிலாந்தில் புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்தில் புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் Poll_c10இங்கிலாந்தில் புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் Poll_m10இங்கிலாந்தில் புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2020 8:22 am

லண்டன்,

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் தங்கள் நாட்டின் மூத்த குடிமக்களை
பாதுகாப்பதில் எல்லா நாடுகளுமே மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றன.
குறிப்பாக இவர்களில் இதய நோய், சிறுநீரக கோளாறு, புற்றுநோய் மற்றும்
நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு
நோட்டீசுகளையும் அனுப்பி வருகின்றன.

இந்த நோட்டீசுகள் பெரும்பாலும் தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி
வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார
சேவை நிறுவனம் தனது நாட்டிலுள்ள 9 லட்சம் புற்று நோயாளிகளை எச்சரிக்கும்
விதமாக அண்மையில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்தது.

அதில், ‘நாட்டில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது புற்றுநோய்
உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது. எனவே அனைவரும் மிக கவனமாக இருந்து
தங்களது சுய பாதுகாப்பை மேம்படுத்தி கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி ஒப்புதலுடன் இந்த
நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நோட்டீசை படித்த புற்றுநோய் பாதித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும்
உறவினர்களில் பலர் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் உள்ளாயினர்.

ஏனென்றால், இவர்களில் 10,900 பேர் 2006 - 2017 வரையிலான காலகட்டத்திலேயே
புற்றுநோய் முற்றி இறந்துபோய் விட்டனர். இந்த தகவல் ஊடகங்களில் பரவ
இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இதுதொடர்பாக புற்றுநோய் தாக்கி பலியானவர்களின் குடும்பத்தினர் தங்கள்
கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

இதையடுத்து, தேசிய சுகாதார சேவை நிறுவனம் தனது வருத்தத்தை தெரிவித்ததுடன்
இதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. புற்றுநோயால் இறந்தவர்களுக்கு அனுப்பிய
விழிப்புணர்வு நோட்டீசை உடனடியாக திரும்பவும் பெற்றுக்கொண்டது.

கம்ப்யூட்டர்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ‘பாதுகாக்கப்படும் நோயாளிகள்
பெயர் பட்டியலில்’ இருந்த அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பி
வைக்கப்பட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த பட்டியலில் இருந்து புற்றுநோய் நோயால் இறந்தவர்களின்
பெயர்களை நீக்கும் பணியை இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை நிறுவனம்
தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக