புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
Page 1 of 1 •
பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#1319215ஆக்ரா,
உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் கிம்மத்பூர்
என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கர்வீர். அவருடைய மனைவி
ராதா தேவி (வயது 50) அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன்
இருக்கிறான். அவர்கள் ஆக்ரா அருகே உள்ள சாம்பு நகர்
பகுதியில் வசித்து வருகிறார்கள்.
கூலி வேலை செய்துவரும் அவர்கள், அந்த வேலைக்காக சொந்த
ஊரைவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்து
அந்தப் பகுதிக்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் வசித்து வரும் குடிசைப் பகுதியில், ஒரு
செய்தி பரவியது. ஏழை எளிய மக்களுக்கு பிரதம மந்திரி
‘ஜன்தன் யோஜனா‘ திட்டத்தின் கீழ் ரூ.500 வங்கி கணக்குகளில்
போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
அதைக் கேட்டு ராதாதேவி மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு சொந்த
ஊர் அருகே பச்சோகரா என்ற இடத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் க
ணக்கு உள்ளது.
அங்கு சென்று ரூ.500ஐ எடுத்துவர முடிவு செய்தார். அவர் தற்போது
குடியிருக்கும் இடத்திலிருந்து வங்கி இருக்கும் இடத்திற்கு 30 கிலோ
மீட்டர் தூரம் ஆகும். ஊரடங்கு இருப்பதால் பஸ்கள் ஓடவில்லை.
இருந்தாலும் நடந்தே சென்றாவது பணத்தை எடுத்துவர தீர்மானித்தார்.
ராதாதேவிக்கு நிமிர்ந்து நடக்க முடியாது. கூன் முதுகு. அதைப்
பொருட்படுத்தாமல், தன்னுடைய 15 வயது மகனை துணைக்கு
அழைத்துக் கொண்டு 30 கி.மீட்டர் நடந்தே வங்கிக்கு சென்றார்.
வங்கிக்கு சென்றதும் அங்கு, சியாம் பதக் என்ற ஊழியரிடம், விபரத்தை
சொல்லி, ரூ.500ஐ எடுக்க வேண்டும் என்றார். வங்கிக் கணக்கை
சரிபார்த்த அந்த ஊழியர், அதில் ஏதும் பணம் இல்லை. உங்கள் கணக்கு
பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தோடு இணைக்கப்படவில்லை என்பதை
தெரிவித்தார். அதைக் கேட்ட ராதாதேவி ஏமாற்றம் அடைந்தார்.
“கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை. வேலைக்கும்
செல்லவில்லை“ என்று வருத்தத்தோடு அவர் சொன்னார். இதனால்
இரக்கம் அடைந்த வங்கி ஊழியர், தான் வைத்திருந்த பணத்தில்
கொஞ்சம் ராதாதேவிக்கு கொடுத்து, வீடு திரும்புமாறு அவரை அனுப்பி
வைத்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகனையும் அழைத்துக்கொண்டு
ராதாதேவி, மீண்டும் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வீடு போய்ச் சேர்ந்தார்.
வரும்போது 30 கிலோ மீட்டர் தூரமும், போகும் போது 30 கிலோ மீட்டர்
தூரமும், ஆக மொத்தம் 60 கிலோ மீட்டர் தூரம் நடந்து இருக்கிறார்.
ஆங்காங்கே ஓய்வெடுத்து சுமார் 15 மணி நேரம் அவர் நடந்து இருக்கிறார்.
அவர் ஏமாற்றத்துடன் வங்கியில் இருந்து திரும்பிய தகவல் சமூக வலைத்
தளத்தில் வைரலாக பரவியது.
தினத்தந்தி

Re: பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#1319232- GuestGuest
அரசின் சறுக்கல்.அது ஏழைகளின் பரிதாபம்.
Re: பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#1319263- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சுற்றுவட்டம் 30 கி மீ யில் வங்கி ஒன்றுமில்லையா?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#0- Sponsored content
Similar topics
» வங்கியில் பணம் எடுக்க சென்ற பெண்…கண்ணாடி கதவில் மோதி பலி!
» பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்
» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
» ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை !
» கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1