Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
3 posters
Page 1 of 1
ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
தமிழகத்தில் 4ம் தேதியில் (நேற்று) இருந்து மே 17ம் தேதி
வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா
வைரஸ் குறைவாக உள்ள பகுதிகளில் அதாவது தடை செய்யப்பட்ட
பகுதிகள் என்று அறிவிக்காத மற்ற பகுதிகளில் தனி கடைகள்,
தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கு
அனுமதி அளிக்கப்படுகிறது.
அத்தியாவசிய கடைகள் காலை 6 மணியில் இருந்து மாலை
5 மணி வரை செயல்படலாம் என்றும், மற்ற கடைகள்
காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை திறக்கலாம்
என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 6 மணி
முதல் தமிழகம் முழுவதும் கடைகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு
2-வது நாளாக இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில்
வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரித்து
காணப்படுகிறது. கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து
காணப்படுகிறது. கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ள
நிலையில், சமூக இடைவெளி காற்றில் பறக்கிறது.
இதனால், நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், நாளை மறுநாள் டாஸ்மாக்
திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் அதனைவிட அதிக
போக்குவரத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
------------------------தினகரன்

Re: ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
மக்கள் அதிக சிரமம் படக்கூடாது என்ற அரசின் சிந்தனைக்கு மதிப்பு கொடுத்து
மக்கள் அவசியம் இருந்தால் தவிர வெளிவரக்கூடாது.
இடைவெளி கடைபிடித்தால் நல்லது.
வேறென்ன சொல்லமுடியும்.
அரசுக்கு எந்த அளவு பொறுப்பு இருக்கிறதோ
அதே அளவிற்கு அதை கடைபிடிக்க மக்களின்
பொறுப்பும் கடமையும் உள்ளது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
//நாளை மறுநாள் டாஸ்மாக்
திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் அதனைவிட அதிக
போக்குவரத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
suththam... iththanainaal viitil irundhadhellam paazh...............
திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் அதனைவிட அதிக
போக்குவரத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
suththam... iththanainaal viitil irundhadhellam paazh...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சென்னையில் 2வது நாளாக இன்றும் பனிமூட்டம்... வாகன, விமானப் போக்குவரத்து பாதிப்பு !
» அன்று சுருதி; இன்று சுஜிதா: காற்றில் பறக்கும் பள்ளி வாகன விதிமுறைகள்
» சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம்
» சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
» கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|