ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

Top posting users this week
ayyasamy ram
உறுதி Poll_c10உறுதி Poll_m10உறுதி Poll_c10 
mohamed nizamudeen
உறுதி Poll_c10உறுதி Poll_m10உறுதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுதி

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உறுதி Empty உறுதி

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 12:34 pm

உறுதி


உயிரிலும் மேலான காதல்
உணர்விலும் அழியாத காதல்
இதமாக என்னை தொட்டு
சென்ற சுகமான காதல்

துயரானது தான் ஏனோ
இதமான காதலை
சுகமாக நேசிக்க ஒவ்வொரு
நாட்களும் ஏக்கத்துடன்

என் உடலோடு உணர்வான
காதலோடும் போராடுகிறேன்
போராட்டத்தில் வலி தெரிகிறது
காலங்கள் தொலைகிறது

எங்கு உன்னை
சரண் அடையும் முன்
என் ஆயுள் முடிந்துவிடுமோ
எதுவானாலும் இன்று வரை

காலங்களோடு போராடுகிறேன்
போராட்டம் ஓயவில்லை
முடிவு என்னும் இடத்தில்
வாழ்வா சாவா

எந்த முடிவிலும்
நான் உன் மேல்
கொண்ட காதல்
தொலையாது
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by உதயசுதா Thu Jan 07, 2010 12:46 pm

என்ன ரிபாஸ், இன்று என்ன கவிதைகள் தினமா?
ஒரே கவிதை மழை பொழியுறீங்க?இந்த கவிதையும் ரொம்ப நல்லா இருந்தது.
பின் குறிப்பு: யாரையாவது காதலிக்கறீங்களா? இல்லை மனைவி குறித்த கவிதையா?
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 12:49 pm

UDAYASUDHA wrote:என்ன ரிபாஸ், இன்று என்ன கவிதைகள் தினமா?
ஒரே கவிதை மழை பொழியுறீங்க?இந்த கவிதையும் ரொம்ப நல்லா இருந்தது.
பின் குறிப்பு: யாரையாவது காதலிக்கறீங்களா? இல்லை மனைவி குறித்த கவிதையா?

அயோ இன்னும் அந்த இரண்டு கருமமும் பண்ணஇல்ல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by உதயசுதா Thu Jan 07, 2010 12:56 pm

ஏன்ப்பா, காதலையும், கல்யாண்த்தையும் கருமம் என்கிறீர்கள்.இது இரண்டின்
அருமையும் என்னை போல காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு தான் தெரியும்.காதலுக்காக போராடி ஜெயித்த பின் அதுல கிடைக்கும் மன நிறைவை
அனுபவித்து பாருங்கள் நான் சொல்வது உண்மை என்று தெரியும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 12:58 pm

UDAYASUDHA wrote:ஏன்ப்பா, காதலையும், கல்யாண்த்தையும் கருமம் என்கிறீர்கள்.இது இரண்டின்
அருமையும் என்னை போல காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு தான் தெரியும்.காதலுக்காக போராடி ஜெயித்த பின் அதுல கிடைக்கும் மன நிறைவை
அனுபவித்து பாருங்கள் நான் சொல்வது உண்மை என்று தெரியும்


செறிங்கம்மா ட்ரைபண்ணி பார்க்குறேன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by mdkhan Thu Jan 07, 2010 12:58 pm

UDAYASUDHA wrote:ஏன்ப்பா, காதலையும், கல்யாண்த்தையும் கருமம் என்கிறீர்கள்.இது இரண்டின்
அருமையும் என்னை போல காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு தான் தெரியும்.காதலுக்காக போராடி ஜெயித்த பின் அதுல கிடைக்கும் மன நிறைவை
அனுபவித்து பாருங்கள் நான் சொல்வது உண்மை என்று தெரியும்


உங்களைப்போல ஜெயிச்சிட்டா பரவாயில்லையே............. உறுதி Icon_lol

இங்கே நிறைய பேருக்கு ஜெயிக்க முடியலையேன்னுதான் கவலை... உறுதி 838572


உறுதி Eegaraitkmkhan
உறுதி Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 1:01 pm

உங்களைப்போல ஜெயிச்சிட்டா பரவாயில்லையே............. உறுதி Icon_lol

இங்கே நிறைய பேருக்கு ஜெயிக்க முடியலையேன்னுதான் கவலை... உறுதி 838572[/quote]

ஏன் கான்ஜி இப்படி கவலயாக சொல்லுரிங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by mdkhan Thu Jan 07, 2010 1:02 pm

rifas wrote:உங்களைப்போல ஜெயிச்சிட்டா பரவாயில்லையே............. உறுதி Icon_lol

இங்கே நிறைய பேருக்கு ஜெயிக்க முடியலையேன்னுதான் கவலை... உறுதி 838572

ஏன் கான்ஜி இப்படி கவலயாக சொல்லுரிங்க[/quote]


ஆமா ரிபாஸ்.... உங்களுக்கு தெரியாதா ஈகரையில் நிறைய பேர் தாடியோட தெரியிராங்க........ உறுதி Icon_lol உறுதி Icon_lol உறுதி Icon_lol


உறுதி Eegaraitkmkhan
உறுதி Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 1:05 pm

ஆமா ரிபாஸ்.... உங்களுக்கு தெரியாதா ஈகரையில் நிறைய பேர் தாடியோட தெரியிராங்க........ உறுதி Icon_lol உறுதி Icon_lol உறுதி Icon_lol[/quote]

அத நான் ஏத்துக்கொல்றேன் எங்க நம்ம தலய காணோம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by mdkhan Thu Jan 07, 2010 1:12 pm

rifas wrote:ஆமா ரிபாஸ்.... உங்களுக்கு தெரியாதா ஈகரையில் நிறைய பேர் தாடியோட தெரியிராங்க........ உறுதி Icon_lol உறுதி Icon_lol உறுதி Icon_lol

அத நான் ஏத்துக்கொல்றேன் எங்க நம்ம தலய காணோம்[/quote]


நம்ம விஜய் தாடியோட அலையிராரே அது ஏன்னு கொஞ்சம் விசாரிங்க.... உறுதி Icon_lol


உறுதி Eegaraitkmkhan
உறுதி Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

உறுதி Empty Re: உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum