புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm
by heezulia Today at 12:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணனைக் காணாத கண்
Page 1 of 1 •
மதங்களிலே உயர்ந்த மதம் எந்த மதம்?
-
இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலைச் சொல்வது
மிகவும் சிரமம். காரணம், எல்லாரும் தங்களுடைய மதம்தான்
உயர்ந்தது என்று நினைக்கிறார்கள்.
அதோடு நிறுத்தினால்தான் பரவாயில்லையே. சிலர், தாங்கள்
சார்ந்திருக்கிற மதத்தைத் தவிர, ஏனைய மதங்கள் அனைத்தும்
தாழ்ந்தவை என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.
எல்லா மதங்களும் போதிப்பது, அன்பு என்கிற செய்தியைதான்.
அப்படி இருக்கும்போது, இது உசத்தி, அது மட்டம் என்று பிரித்துப்
பேசுவது நியாயமே இல்லை.
குறிப்பாக, இந்தியாபோல் பல்வேறு மதத்தினரும் ஒன்றாக
வாழ்கிற ஒரு தேசத்தில் இதுபோன்ற நல்லிணக்க உணர்வு
மிகவும் அவசியம்.
இலக்கியத்தில் இதற்கு ஒரு நல்ல உதாரணம் வேண்டுமென்றால்,
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம்! ‘அடிகள்’ என்பது
சமணத் துறவிகளைக் குறிப்பிடும் ஒரு சொல்.
ஆகவே, இளங்கோவடிகள் சமண மதத்தைச் சார்ந்தவர் என்று
நம்பப்படுகிறது, சிலப்பதிகார நூலிலும் அதற்கான பல
சாட்சியங்கள் உள்ளன.
இளங்கோவடிகள் நினைத்திருந்தால்,
சிலப்பதிகாரத்தின் கதாநாயகனாகிய கோவலன், கதாநாயகி
கண்ணகி, கதையில் வருகிற மற்ற முக்கிய பாத்திரங்கள்
எல்லாவற்றையும் தன்னுடைய சமண மதம் சார்ந்தவர்களாகப்
படைத்திருக்கலாம்.
மற்ற மதங்களை அவ்வப்போது கண்டபடி ஏசியிருக்கலாம்.
அப்படிச் செய்த புலவர்கள் பலர் உண்டு.
ஆனால், இளங்கோவடிகளின் மனம் அதை விரும்பவில்லை.
சிலப்பதிகாரத்தில் அவர் அவ்வப்போது சமண மதம் சார்ந்த
கருத்துகளைச் சொன்னாலும் வாசகர்கள் மீது அதனை
வலுக்கட்டாயமாகத் திணிக்கவில்லை.
மற்ற மதங்கள், கடவுளர்கள், மக்களின் நம்பிக்கைகளுக்கும்
தன்னுடைய நூலில் போதுமான இடம் அளித்து
கௌரவித்திருக்கிறார் அவர்.
உதாரணமாக, சிலப்பதிகாரத்தின் மிகச் சிறந்த பகுதிகளில்
ஒன்று, ‘ஆய்ச்சியர் குரவை’. அதில் திருமாலைப் போற்றிப்
பாடுகிற பல அருமையான தமிழ்ப் பாடல்கள் உள்ளன.
இவற்றை வாசிக்கிற எவரும், ‘‘ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர
திவ்யப் பிரபந்தத்தில் வருகிற பாடல்கள்தானே இவை?’’
என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு வைணவ நெறியில்
ஊறித் திளைத்த ஒருவரைப்போல் பக்தி ரசம் நிறைந்த
அற்புதமான வரிகளை எழுதியுள்ளார் சமணரான
இளங்கோவடிகள்.
‘ஆய்ச்சியர் குரவை’யின் இனிமைப் பாடல்களுடைய
சுவைக்கு உதாரணமாக, ஒன்றுமட்டும் இங்கே:
பெரியவனை, மாயவனை, பேருலகம்
எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை,
கண்ணும்
திரு அடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன
கண்ணே!
-‘கரிய நிறமுடைய திருமால், எல்லாத் தேவர்களையும்
விடப் பெரியவன், மாயங்களில் வல்லவன், பெரிய உலகங்கள்
அனைத்தையும் விரித்துக் காண்பிக்கின்ற நாபிக் கமலத்தை
உடையவன், விண்ணிலே சிறந்து விளங்குபவன்!’ என்று
தொடங்கி, ஆய்ச்சியர்கள் அவனுடைய தோற்றத்தைப்
படிப்படியாக ரசித்து வர்ணிக்கிறார்கள்,
‘அவனுடைய கண்ணும் புனிதமான பாதங்களும் கையும்
அழகிய வாயும் சிவந்து காணப்படுகின்றன, அந்த அழகை
நாம் கண்டு ரசிக்க வேண்டாமா?’ என்று நெகிழ்கிறார்கள்.
அடுத்து, இன்னொரு ஒரு படி மேலே சென்று, ‘ஒருவேளை,
அத்தகைய அழகு நிறைந்த இந்த இறைவனைத் தரிசிக்கும்
பாக்கியம் வாய்க்காவிட்டால், இந்தக் கண்கள் இருந்து என்ன
பயன்?’ என்கிறார்கள் அந்த ஆய்ச்சியர்கள்.
‘‘சரி, எனக்கு இறைவன் தரிசனம் கிடைத்துவிட்டது,
அவனுடைய அழகுத் தோற்றத்தை மனமாரப் பார்த்து ர
சிக்கிறேன், நான்பாக்கியசாலிதானே?’’
ஆய்ச்சியர்கள் நம்மை உற்றுக் கவனித்துவிட்டு,
‘‘ம்ஹூம், பிரயோஜனமில்லை’’ என்கிறார்கள்.
‘‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’’
‘‘நீங்கள் அடிக்கடி கண் இமைக்கிறீர்களே!’’
‘‘அதனால் என்ன? அது எல்லாருக்கும் உள்ள இயல்புதானே?’’
‘‘என்ன இயல்போ, எங்களுக்குத் தெரியாது, ஆனால், கண்
இமைக்கும்போது அந்த நொடிப்பொழுது இறைவனின் அழகைத்
தரிசிக்கமுடியாமல் போய்விடுகிறதே!’’ என்று
ஆதங்கப்படுகிறார்கள் ஆய்ச்சியர்கள்.
ஆக, நொடிப்பொழுதும் கண்ணிமைக்காமல் நாள்முழுவதும்
திருமாலின் அழகுத் தோற்றத்தை அனுபவித்துப் பருகிக்கொண்டே
இருக்க வேண்டும் என்பதுதான் ஆய்ச்சியர்களின் ஆசை.
சமணரான இளங்கோவடிகள் அந்த இயல்பான நேசத்தையும்
பக்தியையும் உணர்ந்து ரசித்திருக்கிறார், மத நல்லிணக்கத்தோடு
சிலப்பதிகாரத்தில் பொருத்தமான இடத்தில் அதனை அழகுறப்
பதிவு செய்துள்ளார்.
-
-------------------------------------------
ஆன்மிக தகவல்
நன்றி- குங்குமம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1