புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
15 Posts - 71%
heezulia
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
3 Posts - 14%
kavithasankar
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
1 Post - 5%
mohamed nizamudeen
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
1 Post - 5%
Barushree
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
69 Posts - 81%
mohamed nizamudeen
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
4 Posts - 5%
heezulia
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
3 Posts - 4%
Balaurushya
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகைவனுக்கும் அருளும் பரிவு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:49 pm

பகைவனுக்கும் அருளும் பரிவு ! PK1J9vyHTqu5bQnZdeCh+a8fb7c16-30f7-4a94-bd81-8d8ad2c1631f

அன்று சித்திரை 18ம் தேதி! அக்னி நட்சத்திரம் ஆரம்ப காலம்! காஞ்சி மடத்தின் வாசலில் நீர் மோர் விநியோகம் பண்ணிக் கொண்டிருந்த பாட்டியை பெரியவர் அவசரமாக அழைத்தார்.

"இன்னிக்கி நெறய்...ய்ய தயிர் வாங்கி, ரெண்டு மூணு அண்டால நெறைய்ய நீர் மோர் தயார் பண்ணி வை!.....'

"ஆகட்டும்...... பெரியவா!...'

"வெறும் மோரா இல்லாம, அதுல பெருங்காயம், கடுகு தாளிச்சுக் கொட்டு! கொஞ்சம் கறிவேப்பிலை நன்னா.. கசக்கிப் போடு! வேணுன்னா ரெண்டு பச்சமொளகா கூட நறுக்கிப் போடலாம்! இஞ்சித்துண்டு போடற வழக்கம் உண்டோ?....

"போட்டுடறேன்.... பெரியவா...'

பாட்டி தலையை ஆட்டிவிட்டு, உக்ராணம் பக்கம் போய் விட்டாள்.... பெரியவர் சொன்னபடி செய்ய. எதற்காக பெரியவர் இதைச் சொல்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் அன்று அவ்வளவு கூட்டமும் இல்லை.

மடத்தில் இருந்தவர்களுக்கு குழப்பம்.
அன்று கச்சபேஸ்வரர் கோவில் எதிரில் கடவுள் எதிர்ப்பு கட்சி ஒன்றின் பொதுக்கூட்டம் பகல் ஒரு மணிக்கு நடந்து முடிந்தது. தொண்டர்கள் மடத்துக்கு பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்!

நடந்து வந்ததில் எல்லாருக்கும் நா வறட்டும் தாகம்! அவர்கள் மடத்துவாசலில் மோர் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.
"யோவ்!...அங்க பாருய்யா! நீர் மோர் குடுக்கறாங்க...வாங்க போலாம்!'

பாட்டி அத்தனை பேருக்கும் மோர் கொடுத்தார். அத்தனை அண்டாவும் காலி!!! ஒரு சொட்டு கூட மிஞ்சவில்லை!! தாகம் தீர்ந்ததும், அண்டாவை விட்டுவிட்டு மடத்தை பார்த்தார்கள்.

"கன்னையா..... வர்றியா?... உள்ளாற சாமிய பாத்துட்டு போலாம்?' முணுமுணுத்தார் ஒருவர். "ஆமாண்ணே! எனக்கும் ஆசையாத்தான் இருக்கு.... சாமீ ரொம்ப பெரிய கடவுள்தான்! ஆனா கூட வந்தவங்க திட்டுவாங்களே....'

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:50 pm

இதில் வேடிக்கை என்னவென்றால்..... நூறு பேருக்குமே இதே கவலை... பயம்! கடவுள் இல்லை என்று அவரைத் திட்டித் தீர்த்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மடத்துக்குள் நுழைவது?

அவர்கள் அவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், மடத்தில் இருந்து சீடர்கள் வேகமாக வெளியே வந்தார்கள். பின்னாலேயே பெரியவரும் வந்து விட்டார்.

"நீங்கள்லாம் உள்ள வந்து என்னைப் பாக்காட்டா என்ன? இதோ... நானே... ஒங்களை எல்லாம் பாக்க வரேனே!..' என்பது போல், நாலைந்து பண்டிதர்களுடன் வேதாந்தம் பற்றி பேசிக்கொண்டே பெரியவர் வெளியே வந்தார்.

எதிரே உள்ள கங்கைகொண்டான் மண்டபத்து ஆஞ்சநேயரை தரிசிக்க அவர் சென்று கொண்டிருந்தார்.
ஆக, பெரியவரை தரிசிக்க வேண்டும் என விரும்பிய அந்தத் தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி விட்டது.

வறுத்தெடுக்கும் சூடான தெருப் புழுதியில் அத்தனை பேரும் தடாலென்று விழுந்து பெரியவரை வணங்கினார்கள்.
பெரியவரும் அவர்களுக்காக அந்த சுடு மண்ணில் நின்றார்.

"எல்லார்க்கும் நீர் மோர் கெடைச்சுதா?....'
"கெடச்சுது.....சாமீ!......' "ஸாமீ..... துண்ணூறு!.....' என்று எல்லாரும் திருநீறும் கேட்டு வாங்கினார்கள்.

தாயைத் தவிர வேறு யாரால் இப்படிக் கருணை பொங்க அருள்புரிய முடியும்? அந்த தொண்டர்களில் பலருடைய கண்களில், பெரியவர் காட்டிய அன்பு கண்ணீரையே வரவழைத்துவிட்டது!

பகைவனுக்கும் அருளும் பரிவு
அகழ்வாரைத் தாங்கும் நிலம்! வைதாரையும் வாழ வைக்கும் ரூபம்! புதிய, பழைய பக்தர்கள் புடைசூழ ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெரியவா கிளம்பினார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..
காலடி சங்கர காமகோடி சங்கர..
சிவ சிவ சங்கர
பவ பவ சங்கர...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

நன்றி வாட்சப்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2020 9:08 pm

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள்
இது மாதிரி ஒரு மஹான் பின்னொரு காலத்தில் தோன்றுவார் என்றெண்ணி
உருவாக்கப்பட்டதோ?
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 10:30 pm

T.N.Balasubramanian wrote:இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள்
இது மாதிரி ஒரு மஹான் பின்னொரு காலத்தில் தோன்றுவார் என்றெண்ணி
உருவாக்கப்பட்டதோ?
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1319180

ம்ம்.. இருக்கலாம் ஐயா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 05, 2020 3:37 am

அதனால்தான் அவா மகாபெரியவா என போற்றப்படுகிறார். எல்லாரையும் இறைவன்தான் படைக்கின்றார் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக