புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:29

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
72 Posts - 65%
heezulia
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
1 Post - 1%
viyasan
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
264 Posts - 45%
heezulia
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
18 Posts - 3%
prajai
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரக்கடவுளுக்கு சிலை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84120
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 4 May 2020 - 9:57

சித்திரக்கடவுளுக்கு சிலை! E_1588432631
-
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பாவ, புண்ணிய கணக்கு
உண்டு. அறிந்தும், அறியாமலும் பாவங்களைச் செய்கின்றனர்.
இதற்குரிய பலனையும், தண்டனையையும் தருவதற்காக,
சிவனால் நியமிக்கப்பட்ட பணியாளரே, சித்திரகுப்தர்.

ஒரு தங்கப் பலகையில், இளைஞனின் சித்திரம் ஒன்றை
வரைந்தார், சிவன். அதுகண்டு மகிழ்ந்த சிவனின் மனைவி
பார்வதி, அதற்கு உயிரூட்ட வேண்டினாள்; சித்திரம் உயிர்
பெற்றது.

அந்த இளைஞனை, தன் மகனாக்கிக் கொண்டனர்,
சிவ - பார்வதி. அவருக்கு, உயிர்களின் பாவ, புண்ணியத்தை
கணக்கெடுத்து, எமதர்மராஜாவிடம் ஒப்படைக்கும் பணி
தரப்பட்டது. சித்திரகுப்தர் பிறந்தநாள், சித்ரா பவுர்ணமி.

அன்று, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், தென்
மாவட்டங்களில் உண்டு. ஒருவர் இறந்து போனால், காரியம்
நடத்துவர். அன்று இரவில், எண்ணெய் தேய்த்து குளித்து
காரியத்தை நிறைவு செய்வர். 'இதோடு எல்லாம் போகட்டும்'
என்பதே எண்ணெய் குளியலின் தத்துவம்.

நரகாசுரன் மறைவு நாளான தீபாவளியன்று, எண்ணெய்
தேய்த்து குளிப்பதும், இதனால் தான். பாவம் செய்பவர்கள்,
இவனோடு தொலையட்டும் என்பதே அதன் தாத்பர்யம்.

சித்ரா பவுர்ணமி - மே 7 அன்று, நம் பாவங்கள் நீங்க,
காலையிலேயே எண்ணெய் குளியல் முடித்து,
சித்திர புத்திரரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

பாவம் செய்யாத அளவுக்கு வாழ்க்கை சூழல் அமைய
வேண்டிக் கொள்ள வேண்டும். அன்று காலையில், அவலை
பாலில் நனைத்து, சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஒரு காலத்தில், சித்திர வடிவில் வணங்கப்பட்ட
சித்திர புத்திரருக்கு, பிற்காலத்தில் சிலைகள் வடிக்கப்பட்டன.
சித்திர புத்திரருக்கு தனி கோவில்கள், காஞ்சிபுரம் மற்றும்
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர்
கோவிலில், சித்திர புத்திரருக்கு சன்னிதி உள்ளது. ராமனும்,
லட்சுமணனும் சீதையை தேடி அலைந்த போது, சிவலிங்கம்
வடித்து வணங்கினர்.

அவர்களிடம், சீதையை மீட்பது சத்தியம் என, வாக்களித்தார்,
சிவன். சத்தியம் செய்து கொடுத்ததால், 'சத்தியவாகீஸ்வரர்'
என, பெயர் பெற்றார். இங்கு, கோமதி அம்பாளும் அருள்
புரிகிறாள்.

'கோ' என்றால் பசு. இந்திரனுக்கும், இந்திராணிக்கும் குழந்தை
இல்லை. அவர்களுக்கு குழந்தையாக வளர, காமதேனு பசுவின்
வயிற்றில், சித்திரபுத்திரன் பிள்ளையாகப் பிறந்தார்.

சிறிது காலம் இந்திரனிடம் வளர்ந்த பிறகு, பார்வதியிடம்
திரும்பினார். இந்த அடிப்படையில் அம்பாளுக்கு,
'கோமதி' என, பெயர் சூட்டப்பட்டது.

சித்ரா பவுர்ணமியன்று, களக்காடு சென்று, சித்திர புத்திரரை
வணங்கி, புண்ணிய கணக்கை துவங்கலாம்.
-
---------------------

தி. செல்லப்பா
வாரமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 4 May 2020 - 13:46

சித்திரக்கடவுளுக்கு சிலை! 1571444738 சித்திரக்கடவுளுக்கு சிலை! 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக