புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 8:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 8:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 8:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 2:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 2:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 1:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 1:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 1:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 1:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 1:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 1:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 6:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 6:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 6:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 6:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 5:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 5:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 5:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 3:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 3:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 6:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 2:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 2:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 2:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 2:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 2:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 11:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 04, 2020 4:50 am

துபாய்:
யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சில் பணியாற்றி வரும்,
1.50 லட்சம் இந்தியர்கள், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக,
நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகத்தில், நாடு
திரும்புவதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலைவாய்ப்பும்
பறிபோயுள்ளது.

கொரோனா வைரஸ், உலகம் முழுதும் கடுமையான பாதிப்புகளை
ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக,
நம் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது போலவே, மற்ற நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
கடுமை யான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

முறையிட்டனர்:

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட
நகரங்களில் மட்டும் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு
வருகின்றனர். இது தவிர, 'சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க்'
உள்ளிட்டவற்றிலும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் கணிசமான இந்தியர்கள்
பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், கேரளா, தமிழகம்
உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்
பணியாற்றுகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில், கொரோனா காரணமாக கடுமையான
கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், 75 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழந்து தவிக்கின்றனர்.

உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட, இவர்களால் நிறைவேற்ற
முடிய வில்லை. மேலும், கொரோனா பீதி காரணமாக, சொந்த ஊருக்கு
சென்று விடுவதே பாதுகாப்பானது என, பலரும் கருதுகின்றனர்.

இது குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகத்தில்,
பலரும் முறையிட்டனர். இதையடுத்து, சொந்த ஊர் திரும்ப
திட்டமிட்டுள்ளவர்கள், தங்கள் பெயர் மற்றும் விபரங்களை துாதரக
இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 1.50 லட்சம் இந்தியர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல
விருப்பம் தெரிவித்து, தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

சுமுக தீர்வு:

இது குறித்து, துாதரக அதிகாரி விபுல் கூறியதாவது: சொந்த ஊர்களுக்கு
செல்ல விருப்பம் தெரிவித்து, 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 25 சதவீதம் பேர், வேலைவாய்ப்புகளை இழந்து விட்டனர்.
இவர்களில், பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும், 10 சதவீதம் பேர், சுற்றுலா, 'விசா'வில் வந்து, நாடு திரும்ப
முடியாமல் சிக்கியுள்ளனர்.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தில் தங்கள் பெயர்களை
பதிவு செய்ததால், இணையதளம் சிறிது நேரம் முடங்கி விட்டது; அதை
சீரமைத்துள்ளோம். இவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது
குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடமும், நம் அரசிடமும் தொடர்ந்து
பேச்சு நடத்தி வருகிறோம்.
விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஊரடங்கு முடிந்ததும் அழைத்து வர திட்டம்:

கொரோனா வைரஸ் பிரச்னையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள
இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கை குறித்து, வெளியுறவுத் துறை
செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: உலகின்
பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருவோரும், அங்கு படித்து வரும்
இந்திய மாணவர்களும் கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்னையால்
நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
சுற்றுலா சென்ற பலரும் இந்த சிக்கலில் மாட்டியுள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களின் மொத்த
எண்ணிக்கை குறித்த விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும்,
பல்வேறு நாடுகளின் இந்திய துாதரகங்களை, ஏராளமான இந்தியர்கள்
அணுகியுள்ளனர்.

தற்போது, நம் நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக,
பயணியர் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்கு காலம் முடிந்த பின், இவர்களை இந்தியாவுக்கு
அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதுவரை, அங்கு வசிப்போருக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி
கிடைக்க, அங்குள்ள இந்திய துாதரகங்கள் வாயிலாக நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக