ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன - டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி

2 posters

Go down

கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன - டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி Empty கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன - டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி

Post by ayyasamy ram Mon May 04, 2020 7:58 am

கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன - டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி 202005040517107189_Thanking-those-fighting-against-Corona-Flower-dropping_SECVPF
-
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நாடு தொடுத்துள்ள போரில், தங்களது இன்னுயிரைக்கூட
துச்சமாக கருதி, முன்நின்று போராடி வருகிறவர்கள் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார
பணியாளர்கள், போலீஸ் துறையினர் ஆவார்கள். அவர்களில் பலரும் இந்த போரில் உயிர் தியாகம்
செய்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று,
காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் போர் விமானங்கள் வானில் அணிவகுத்து செல்லும்;
போர் கப்பல்களில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ச்சப்படும், ஆஸ்பத்திரிகள் மீது ஹெலிகாப்டர்கள்
பூமழை பொழியும் என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அறிவித்தார்.

டெல்லியில் கோலாகலம்


அதன்படி டெல்லியில் ராஜபாதையில் தொடங்கி தலைநகர் முழுவதும் சுகோய்-30 எம்.கே.ஐ., மிக்-29 மற்றும்
ஜாகுவார் போர் விமானங்கள் வானில் அணிவகுத்து பறந்தன. காலை 11 மணிக்கு தொடங்கி சுமார் அரை
மணி நேரம் இப்படி பறந்தன.

முன்னதாக டெல்லியில் தேசிய போலீஸ் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை
செலுத்தினர். அந்த நினைவுச்சின்னம் மீது ராணுவ ஹெலிகாப்டர் பூவிதழ்களை தூவின.

மும்பை, சென்னை, கோவை, ஜெய்ப்பூர், ஆமதாபாத், கவுகாத்தி, பாட்னா, லக்னோ, ஸ்ரீநகர்,
சண்டிகார், ஜெய்ப்பூர், போபால், ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்கள்
மீதும் போர் விமானங்கள் அணிவகுத்து பறந்தன.

பூமழை பொழிந்தன


டெல்லியில் சர் கங்காராம் ஆஸ்பத்திரி, ராஜீவ் காந்தி சிறப்பு ஆஸ்பத்திரி, தீனதயாள்
உபாத்யாய் ஆஸ்பத்திரி, மும்பையில் மன்னர் எட்வர்டு நினைவு ஆஸ்பத்திரி, கஸ்தூரிபா
ஆஸ்பத்திரி மற்றும் ஷில்லாங், கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களிலும் முக்கிய ஆஸ்பத்திரிகள்
மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்து பூமழை பொழிந்தன.

ஊரடங்கால் வாகனங்கள் ஓடாததாலும், தொழிற்சாலைகள் முடங்கி உள்ளதாலும் காற்று
மாசு குறைந்து காணப்பட்டதால் இதை மக்களால் வெகுதூரத்தில் இருந்தும் பார்க்க முடிந்தது.

போர்க்கப்பல்கள் ஒளிவெள்ளம் பாய்ச்சின


மாலையில் கிழக்கு கடற்படை கட்டளை மையம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளை மையம் சார்பில்
மும்பை உள்ளிட்ட முன்னணி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல்களை விளக்கேற்றி
ஒளிரச்செய்தது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

குறிப்பாக மும்பையில் கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து இரவு 7.30 மணி முதல் 11.59 மணி வரையில்
5 போர்க்கப்பல்கள் ஒளியை ஒளிரச்செய்தன. கோவாவில் கடற்படை விமான தள ஓடுபாதையில்
கடற்படையினர் மனித சங்கிலியை அணிவகுத்து காட்டினர். கிழக்கு கடற்படை கட்டளை மையம்
விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணி தொடங்கி நள்ளிரவு வரையில் 2 போர்க்கப்பல்கள் மூலம்
ஒளிவெள்ளம் பாய்ச்சினர்.

டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி


முப்படைகளின் செயல்கள், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்நின்று போராடுகிற
டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கும், போலீஸ் துறையினருக்கும்
நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இன்னும் ஊக்கத்துடன் போராடும் உத்வேகத்தையும் அளிப்பதாக
அமைந்தது.

ராஜ்நாத் சிங்


இதற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்து டுவிட்டரில்
பதிவுகள் வெளியிட்டார்.அவற்றில் அவர், “கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து
முன்னணியில் நின்று போராடுகிற மருத்துவ பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு
ஆயுதப்படைகளின் மரியாதையை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக
ஆயுதப்படைகளுக்கு பாராட்டுகள். ஒட்டுமொத்த தேசமும் இந்த சவாலான நேரத்தில் ஒன்றுபட்டு
ற்,நிகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில்
முன்னணியில் நின்று போராடுகிறவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்” என கூறி உள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன - டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி Empty Re: கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன - டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி

Post by மாணிக்கம் நடேசன் Mon May 04, 2020 11:08 am

இதையும் குறை சொல்லுதே ஒரு நன்றி இல்லாத
கூட்டம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
» ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து சீமான் ஆற்றிய உரை!
» 6,400 உயிர்களைக் காத்து கொரோனாவை எதிர்த்து இறுதிவரை போராட்டம்... ஒரு மரணத்தால் கலங்கிய இரான்!
» அவசர சட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம்
» அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... ஒன்றுகூடிய டாக்டர்கள் நெகிழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum