புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
13 Posts - 87%
Manimegala
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_m10சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 7 Jan 2010 - 20:05

சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள்

சில சாப்ட்வேர்களை நாம் கணிணியில் இன்ஸ்டால்
செய்வோம். பிறகு அது தேவையில்லையென்று
அதை அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்யும்போது முறையாக அதை
அன்இன்ஸ்டால் செய்யவேண்டும். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்ய முத்தான மூன்று வழிகளை
இப்போது பார்க்கலாம்.


முதல் வழிமுறை:-
தேவையில்லாத சாப்ட்வேரை முடிவு
செய்துகொள்ளுங்கள். அடுத்து Start கிளிக் செய்து
வரும் - Programs -ல் நமது சாப்ட்வேரை தேர்ந்தேடுங்கள்.
அந்த ப்ரோகிராமுடன்Uninstall என்கின்ற யுட்டிலிட்டி
கொடுத்திருப்பார்கள்.அதை பயன்படுத்தி சாப்ட்வேரை
நீக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.



சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் J
இரண்டாவது வழிமுறை:-


Start கிளிக் செய்யுங்கள்.Settings கிளிக் செய்யு்ங்கள்.
வரும் மெனுவில் Control Pannel கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Add/Remove Programs கிளிக்
செய்து வரும் விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை
தேர்வு செய்து Uninstall கிளிக் செய்யவும். கீழே
உள்ள படத்தை பாருங்கள்.


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் K
மூன்றாவது வழிமுறை:-


இதை கவனத்துடன் செய்யவேண்டும். இது மெயின்
பாக்ஸில் பீஸ்போடுவது போன்றது.சரியாக செய்ய
வில்லையென்றால் ஒன்றும் ப்ரச்சினை யில்லை.
பார்த்துக்கலாம். என்ன .மீண்டும் சர்வீஸ் இன்ஜினியரை
கூப்பிட வேண்டும். அவ்வளவு தான்.சரி இனி
ரெஜிஸ்டரில் இருந்து சாப்ட்வேரை நீக்குவது பற்றி
இப்போது பார்க்கலாம்.


முதலில் Start கிளிக் செய்து Runஓப்பன் செய்து
REGEDIT.EXE-ஐ தட்டச்சு செய்யவும். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Lவரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE
கிளிக் செய்யவும்.


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் M
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் N
அதில் உள்ள Software கிளிக் செய்யவும்.


பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக் செய்யுங்கள்.


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் O அதில் உள்ள கூட்டல் குறியை நீங்கள் கிளிக்
செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Pவரும் விண்டோவில் முறையே Curent Version
மற்றும் Uninstal தேர்ந்தேடுங்கள். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Qஇதில் Uninstal கிளிக் செய்ய உங்கள் கணிணியில் உள்ள
சாப்ட்வேர் லிஸ்ட் அனைத்தும் வரும்.


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Sஇதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து அதை Delete செய்யுங்கள்.


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் T

இறுதியில் முறையே வெளியெறுங்கள். அவ்வளவுதான்.

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu 7 Jan 2010 - 20:14

இதற்கு மேல குறிப்பிட்ட முறையே 1ம் 2ம் போதுமானதே!



சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள் Riki

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக